விஜய்

வேட்டைக்காரன்
மோசக்காரன்
பைத்தியக்காரன்
பிச்சைக்காரன்
சூனியக்காரன்
அஜித் - எஸ்.ஜே .சூர்யா

வாலி
குடம்
அன்டா
சொம்பு
தட்டு
ஜீவா - விகடன் தயாரிப்பில்

எஸ்.எம்.எஸ்
எம்,எம்,எஸ்
மிஸ்டு கால்
ராங் கால்
சிம்பு -வெங்கடேஷ்

குத்து
வெட்டு
கிள்ளு
தள்ளு
தனுஷ்-ரமணா

சுள்ளான்
கொசு
மூட்டை பூச்சி
கரப்பான் பூச்சி
சூரியா-ஹரி

சிங்கம்
கரடி
யானை
குதிரை
(நகைச்சுவைக்காக மட்டும் )
1 comments:
Kalakkittinga ponga.....
Post a Comment