* முதல் பொம்மை ஒரு அறைக்குள் ஓடுகிறது , பிறகு சிரித்துக்கொண்டே வெளியே வருகிறது.

*அடுத்து இரண்டு பொம்மைகள் : இரண்டும் அந்த அறைக்குள் சென்று இவைகளும் சிரித்துக்கொண்டே வெளியே வருகின்றன .

மொத்த பொம்மை குடும்பமும் உள்ளே செல்கிறது ரூமே அதிரும் படி சிரிப்பு. கேமரா அப்படியே கீழே வருகிறது.

விஜய் அடுத்த படத்துக்கு சிக்ஸ் பேக் ட்ரை பண்ணிக்கொண்டு இருக்கிறார்.(நகைச்சுவைக்காக மட்டும்)
0 comments:
Post a Comment