Pages

Friday, July 10, 2009

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கமெடி

நீங்க பார்த்த காமெடி ல இதுதா பெஸ்ட். எத்தன டைம் பார்த்தாலும் சலிக்காத வீடியோ இது தான் . ஆக்சன் , மெசேஜ் , தமிழன் , தனியா இவருகிட்ட மட்டனா என்ன நெலமை ,கட்சி காரங்க என்ன சொன்னாலு கிளாப் பண்ணனு, இங்கிலீஷ் கத்துக்க லாம் செலவே இல்லாம ஏன்னு எவ்வளவோ இதுல இருக்கு .

டி.ஆர். பெஸ்ட் காமெடி எவெர் கிரீன். இத மிஞ்ச ஒலகத்துல எந்த காமெடி எனக்கு எது இருக்குன்னு தெரியல , இருந்த சொல்லிட்டுபோங்க. உங்களுக்கு இது ஒரு சவால் நு கூட வெச்சிகோங்க



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails