Pages

Tuesday, October 19, 2010

கணினியின் வேகத்தை அதிகரிக்க புதிதாக RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம்


RAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது  கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 mb ,1GB என இப்போதுள்ள கணினிகளில்  பெரும்பாலும் உள்ளன அரிதாக 2GB மற்றும் அதற்கு மேல் . 
         RAM என்பது ஒவ்வொரு முறையும் தகவலை பெற கணிணி HardDisk சென்றால் நேரம் ஆகும் RAM மூலம் குறிப்பிட்ட அளவு தகவல்களை Hard disk செல்லாமல் RAM இல் இருந்து எடுத்துக்கொள்கிறது எனவேதான் நம் நண்பர்கள் RAM கூடுதலாக ஒன்று வாங்கி கணிணியில் இணைத்திருப்பார்கள் ..வேகத்தை அதிகரிக்க .விண்டோஸ் xp  ,vista,7 இல் எப்படி என்று பார்ப்போம் 

XP இல் முதலில் mycomputer சென்று ==>properties==> system  properties தேர்வு செய்யுங்கள் விஸ்டா இல் Control panel ==> Properties

 பின்  Performance Option கிளிக் செய்து 
Advance system setting சென்று setting தேர்வுசெய்து Performance Option சென்று Advanced தேர்வுசெய்யுங்கள் .
Virtual memory Settings Window.


              Virtual memory சென்று change கிளிக் செய்யுங்கள் பிறகு Automatically manage paging file size for all drives எனும் checkbox தேர்வுசெய்து பிறகு படத்தில் உள்ளவாறு உங்களுக்கு தேவையான space எந்த disk இல் உள்ளதோ உதாரணமாக c அல்லது D என தேர்வுசெய்யுங்கள் .
           படத்தில் உள்ளதுபோல் c drive தேர்வு செய்திருந்தால் System managed Size தேர்வு செய்யுங்கள் recommended size , currently allocated size போன்றவற்றை காட்டும் . .






Virtual Memory change :





           custom managed size  என்பதை தேர்வு செய்து Initial Size" மற்றும்  "Maximum Size" ஆகியவற்றை  MB அளவுகளில் கொடுத்து  click on "Set" அவ்வளவுதான் .. உங்கள் virtual memory அதிகரித்துவிட்டது இனி உங்கள் கணிணி வேகம் பயன்படுத்தி பாருங்கள் புரியும்.





      கணிணியின் virtual memory எனப்படும் RAM வேகத்தை புதிதாக  RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம் ...தெளிவாக படத்தில் வட்டமிட்டு அடுத்தடுத்த நிலைகள் கட்டப்பட்டுள்ளன . 

                          படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும் .
    இது மிக எளிமையான வழிமுறைதான் .உங்கள் கணினிக்கு தேவையான ஒன்று நண்பர்களின் கணினியிலும் நிறுவி அவர்களுக்கும் பயன்படுத்த உதவுங்கள் .....நண்பர்களே...

19 comments:

Admin said...

பயனுள்ள தகவல் நன்றி சகோதரா..

சைவகொத்துப்பரோட்டா said...

அற்புதமான தகவல்!! நன்றி.

புதிய மனிதா. said...

Farhath &சைவகொத்துப்பரோட்டா வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நன்றி ...

பொன் மாலை பொழுது said...

Thank you for sharing this.

Anonymous said...

நண்பரே! மிக அருமையான - தேவையான தகவல்.நன்றி

புதிய மனிதா. said...

நன்றி கக்கு - மாணிக்கம் & எசாலத்தான் .....

Madurai pandi said...

---> நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 512 kb ,1mb என இப்போதுள்ள கணினிகளில் பெரும்பாலும் உள்ளன அரிதாக 2mb மற்றும் அதற்கு மேல் .

512 Kb , 1 mb , 2 mb enbadhu thavaru endru ninaikren... Adhu 512 Mb, 1Gb and 2Gb endru irukka vendum...

thagavalukku nandri...

புதிய மனிதா. said...

மதுரை பாண்டி நீங்கள் சொன்னது சரியே .. தவறுதலாக வந்துவிட்டது மாற்றிவிடுகிறேன் மிக்க நன்றி

பாவா ஷரீப் said...

super nanba

Unknown said...

மிகவும் உபயோகமான தகவல்.. நன்றி..

புதிய மனிதா. said...

நன்றி கருவாச்சி பதிவுலகில் பாபு...

Riyas said...

GOOD & USEFUL POST

Jayadev Das said...

Good, let me try it, it would be fantastic if it works.

Jaleela Kamal said...

papமிகவும் பயனுள்ள தகவல்

இதன் படி செக் செய்தேன் C drive vil 756 - 1512 enRu irukku
D D drive vil entha numberum illai naamee kodukkanumaa epapdi?

புதிய மனிதா. said...

Jaleela Kamal ####படத்தில் உள்ளவாறு C or D drive தேர்வு செய்து உங்கள் கணினிக்கு தக்கவாறு நீங்களே அளவை கொடுக்கலாம்.. கடைசி படத்தில் உள்ளபடி C க்கு அடுத்து உள்ள D drive தேர்வு செய்து 512mb or 1gb அளவோ கொடுத்துக்கொள்ளுங்கள் ...

புதிய மனிதா. said...

Riyas ,Jayadeva &Jaleela Kamal வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

NaSo said...

virtual memory மாற்றுவதால் வேறு எந்த பிரச்சனையும் வராதா நண்பரே?

புதிய மனிதா. said...

நாகராஜசோழன் MA ..தல நாம இங்க மாத்தல கூடுதலா virtual memory சேர்க்கிறோம் எந்த பிரச்னையும் இல்ல ..

Anonymous said...

மிகவும் அருமையான - உபயோகமான தகவல்.. நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails