பவர் பாயிண்ட் பைல் வீடியோ வாக மாற்றி நமது ஐபாட் டில் வைத்துக்கொள்ளலாம் யு டியுப் பில் அப்லோட் செய்யலாம் . பிளாஷ் பிளே ஆக கூட மாற்றலாம் .
அதுபற்றி இப்போது
முதலில் பவர் பாயிண்ட் பைல் உங்கள் கணினியிலோ அல்லது வெப் சைட் டிலோ எங்கு உள்ளது என தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் .
பிறகு http://www.authorstream.com என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள் . ஒரு கணக்கை தொடங்குங்கள்
பிறகு அங்கு உள்ள upload powerpoint பட்டன் அழுத்தி உங்கள் பவர் பாயிண்ட் desktop, web எங்கு உள்ளதோ அதை தேர்வுசெய்து upload செய்யுங்கள்
அதற்க்கு தலைப்பு கொடுத்து upload now கொடுங்கள் வீடியோ ரெடி.
அதற்கான code copy செய்து ப்லோக் ல் வீடியோ வாக போடலாம் .
நான் மாற்றிய web 2.0 ppt video பாருங்கள்.
இதை உங்கள் ஐ பாட் டுக்கு மாற்றிக்கொள்ளலாம் . அதுபோல் இந்த தளத்தில் வீடியோ வை பவர் பாயிண்ட் ஆக மற்றும் வசதியும் உள்ளது .
Thursday, August 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment