Pages

Tuesday, October 12, 2010

Trail சாப்ட்வேர் தொடர்ந்து பயன்படுத்த

           பெரும்பாலான சாப்ட்வேர்கள் 30 - 90 நாட்கள் அதன் பயன்பாடு பற்றி பயன்படுத்துபவர்கள் முழுதாக அறிந்து கொள்ள  trail version வழங்குவார்கள் அதனை நிறுவி உபயோகித்த சில நாட்களில் அதன் validity Date முடிந்து விடும் , பிறகு என்ன அதனை 30 - 60 $ கொடுத்தோ வாங்க சொல்லுவார்கள் . கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள் torrent ல் தேடி crack செய்து வருடம் முழுவதும் பயன்படுத்துவார்கள் .
        
              இந்த குறையை நீக்க உதவும் சாப்ட்வேர் தான் DateCracker இதனை இலவசமாக Download செய்து  பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம் .
நீங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேர் date expire ஆவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் இதனை பயன்படுத்தி அதன் உபயோகத்தை நீட்டிக்கலாம் ...

                முதலில் இதனை Download செய்துகொள்ளுங்கள் Date Cracker Download 
பிறகு அதனை இன்ஸ்டால் செய்ததும் இடதுபுறம் காட்டும் add Button click செய்துகொள்ளுங்கள் .
பிறகு  அடுத்து தோன்றும் box ல் படத்தில் காட்டியவாறு program description எந்த software என்பதை கொடுங்கள் .

அடுத்து உள்ள simulated run date ல் expiration தேதியை type செய்துவிடுங்கள்
கீழே தோன்றும் Date cracker window ல்தோன்றும்  file ஐ run செய்யுங்கள் அவ்வளவுதான்.

            இதனை education purpose களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் .....இதன் மூலம் பெரும்பாலான சாப்ட்வேர்களை இம்முறையில் பயன்படுத்தலாம் . உபயோகமான ஓர் சாப்ட்வேர். 
              click to Download
அடுத்த பதிவில் :
                online இல் உங்கள் கணிணியில் மற்றும் மொபைல் file களை save செய்து தேவையான போது பயன்படுத்துவது  பற்றி பார்க்கலாம் ...

9 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு

ம.தி.சுதா said...

அடடா மிகவும் புதுமையாக இருக்கிறதே நன்றிகள்....
ஏன் இன்னும் சப்மீட் பண்ணல... வோட் பொட பின்னர் வருகிறேன்...

ம.தி.சுதா said...

ஆம் போட்டாச்சு போட்டு வாறன்....

ஸ்ரீ.கிருஷ்ணா said...

உங்கள் ஊக்கத்திற்கு ம.தி.சுதா மிக்க நன்றி நன்றி நன்றி..

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல தகவல்!! நன்றி நண்பரே.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

நன்றி சைவகொத்துப்பரோட்டா & denim...

Madurai pandi said...

nandri nanbaa!!!!!!!!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

நன்றி மதுரை பாண்டி..தொடர்ந்து ஊக்கம் தரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. .

S.முத்துவேல் said...

super post

thank you new man ...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails