மிக சிறப்பாக செயல்படும் Anti-virus என எதுவும் இல்லைஎன்பது தெரிந்தாலும் அதில் சிறந்தவற்றை டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்வது சிறந்தது .
சிறந்த anti-virus பட்டியல் விரிவான தகவல்களுக்கு Click செய்து படியுங்கள்
பெரும்பாலும் Home User களுக்கு இலவசமாகவே கிடைப்பதால் நீங்களும் $25,$50 என்று செலவிடாமல் இதனை நிறுவிக்கொள்ளுங்கள் இதுவே போதுமானது .
. Instal செய்யும்போது ஏற்கனவே உள்ள Anti-virus ஐ Uninstal செய்துவிடுங்கள் இல்லாவிட்டால் சில நேரங்களில் கணினியை முடக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது .
தினமும் ஓரிருமுறை Automatic update ஆகிவிடுகிறது நாமாக ஏதும் செய்யதேவைஇல்லை நிறுவினால் மட்டும் போதும் .
AntiVirus பொறுத்தவரை எப்போதும் ஒன்று மட்டுமே நிறுவிக்கொள்ளுங்கள் அதுதான் சிறந்தது.
சிறந்த மூன்று Anti-virus பற்றியும் அவற்றை இலவச Download செய்வதுபற்றியும் பார்ப்போம் .
AVG Anti-Virus Free Edition 9.௦
பெரும்பாலானவர்களின் தேர்வு இதுதான்
- Award-winning antivirus and antispyware
- Real-time safe internet surfing and searching
- Quality proven by 80 million of users
- Easy to download, install and use
- Protection against viruses and spyware
- Compatible with Windows 7, Windows Vista and Windows XP
- AVG Anti-Virus Free Edition is only available for single computer use for home and non commercial use.
கணிணி முழுவதும் ஸ்கானிங் செய்யும் வசதி ,குறிப்பிட்ட Files ,Folders மட்டும் scanning செய்யும் வசதி மற்றும் Anti-Rootkit scanning வசதிகள் உள்ளன.
நாம் நிறுவியிருக்கும் Third Party Software இணைய இணைப்பிலிருந்து உபயோகிக்கும்போது அந்த software இணையதளத்துடன் இணைக்க முயற்சிப்பதை கூட துல்லியமாக சொல்லிவிடுகிறது .. This ----- software try to connect the website என்று தகவல்தந்து yes or No option கேட்கிறது .
இதனை டவுன்லோட் செய்து நிறுவ
2 comments:
VERY USEFUL POST... TNX
thanks riyas welcome..
Post a Comment