இந்த நவீன வியாபார உலகில் மெயில் மூலம் பல வேலைகள் கச்சிதமாக முடிந்து விடுகின்றன . நமக்கு வரும் மெயில் களுக்கு சில மணிநேரம் கழித்தோ சில நாட்கள் கழித்தோ பதில் அனுப்ப வேண்டும்போது சில சமயங்களில் அதனை அனுப்ப மறந்துவிடுவோம். அட ஒரு முறை படித்ததோடு சரி பிறகு மறந்துவிட்டோம் என நினைப்போம் . இதற்காக மெயில் படித்ததும் பதில் மெயில் தயார்செய்து நேரத்தை குறிப்பிட்டு அனுப்பி விட்டால் நாம் குறிப்பிட்ட அந்த நேரத்திலோ அல்லது நாட்களிலோ சென்றடையும் வசதி தற்போது வந்துள்ளது .Boomarang எனும் plugin இணைத்தால் போதும் இதற்க்கு .
முதலில் compose window இல் பதில் எழுதியதும் படத்தில் உள்ளவாறு send later என்பதை தேர்வுசெய்யுங்கள் இதில் கீழ்க்கண்ட option தோன்றும்
Send Message
1. At a specific time
2. In 1 hour
3. In 2 hours
4. In 4 hours
5. Tomorrow Morning
6. Tomorrow Afternoon
7. In 2 days
8. In 4 days
9. In 1 week
10. In 1 month
11. Random டைம்
உங்களுக்கு தேவையான நேர அளவை படத்தில் உள்ளவாறு தேர்வு செய்துவிடுங்கள்
இந்தவசதியை நம் ஜிமெயில் இல் பெற boomerang எனப்படும் plugin தேவை firefox / crome என எந்த ப்ரௌசெர் பயன்படுத்தினாலும் . இதனை பெற இங்கு சென்று http://www.baydin.com/boomerang4gmail/
உங்கள் கணக்கை பதிவு செய்து பெற்றுக்கொள்ளுங்கள் நீங்கள் பயன்படுத்தும் OS,Browser போன்றவற்றை சரியாக குறிப்பிடுங்கள்
. What browser(s) do you use? *
0 comments:
Post a Comment