Pages

Tuesday, October 5, 2010

Antivirus இலவசமாக டவுன்லோட் அவற்றை சிறப்பாக பயன்படுத்த வழிகள்


         

மிக சிறப்பாக செயல்படும் Anti-virus என எதுவும் இல்லைஎன்பது தெரிந்தாலும் அதில் சிறந்தவற்றை டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்வது சிறந்தது .

சிறந்த anti-virus பட்டியல்  விரிவான தகவல்களுக்கு Click செய்து படியுங்கள் 

 பெரும்பாலும்  Home User களுக்கு இலவசமாகவே கிடைப்பதால் நீங்களும் $25,$50  என்று செலவிடாமல் இதனை நிறுவிக்கொள்ளுங்கள் இதுவே போதுமானது .

Instal செய்யும்போது ஏற்கனவே உள்ள  Anti-virus ஐ   Uninstal  செய்துவிடுங்கள் இல்லாவிட்டால் சில நேரங்களில்  கணினியை முடக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது  .   

   தினமும் ஓரிருமுறை  Automatic update ஆகிவிடுகிறது  நாமாக ஏதும் செய்யதேவைஇல்லை நிறுவினால் மட்டும் போதும் .

AntiVirus பொறுத்தவரை  எப்போதும் ஒன்று மட்டுமே நிறுவிக்கொள்ளுங்கள் அதுதான் சிறந்தது.

சிறந்த மூன்று Anti-virus பற்றியும் அவற்றை இலவச Download செய்வதுபற்றியும் பார்ப்போம் .

 

AVG Anti-Virus Free Edition 9.௦

பெரும்பாலானவர்களின் தேர்வு இதுதான் 

  • Award-winning antivirus and antispyware
  • Real-time safe internet surfing and searching
  • Quality proven by 80 million of users
  • Easy to download, install and use
  • Protection against viruses and spyware
  • Compatible with Windows 7, Windows Vista and Windows XP
  • AVG Anti-Virus Free Edition is only available for single computer use for home and non commercial use.

கணிணி முழுவதும் ஸ்கானிங் செய்யும் வசதி  ,குறிப்பிட்ட Files ,Folders மட்டும் scanning செய்யும் வசதி மற்றும் Anti-Rootkit scanning வசதிகள் உள்ளன.

            நாம் நிறுவியிருக்கும்  Third Party Software இணைய இணைப்பிலிருந்து உபயோகிக்கும்போது அந்த software இணையதளத்துடன் இணைக்க முயற்சிப்பதை கூட துல்லியமாக சொல்லிவிடுகிறது .. This  -----  software try to connect the website என்று தகவல்தந்து  yes or No option கேட்கிறது .

இதனை டவுன்லோட் செய்து நிறுவ

AVG Anti-Virus Free Edition 

AVG Anti-Virus Free Edition + Trail Version

   கூடுதல் வசதிகளை தரும் Trail Version பயன்படுத்தி கணிணியில் உள்ள  வைரஸ் களை நீக்கி பிறகு Free version பயன்படுத்துங்கள் .    சிறப்பாக இருக்கும் .

                                                                    Avast Anti-virus

வைரஸ் இருந்தாலோ ,update ஆனாலோ  நமக்கு வைரஸ் found, Update என்று   குரல் எழுப்புவது இதன் கூடுதல் பிளஸ் .

இதனை நிறுவி  avast  இணையதளத்தில்  பதிவு செய்தால் நமது Mail முகவரிக்கு key அனுப்புவார்கள் அதனை பதிவு செய்து  ஒருவருடத்திற்கு இலவசமாக பயன்படுத்தலாம் ..

Download FREE antivirus software - avast! Home Edition

 Crack செய்து  பயன்படுத்துவதை விட இதுபோல இலவசமாக பயன்படுத்தாலாம் .                                                                                          

Kaspersky Anti-Virus 

இலவசம் (Trail version)

ஒரு மாதம் மட்டும்

   http://www.kaspersky.com/anti-virus_trial   

சிறப்பாக இயங்குகிறது ஆனால்  சில வைரஸ் களை கண்டுபிடிக்கமுடியவில்லை  , இலவசம் என்பதனால் என்னவோ !

 

தினமும் Update ஆகும் .லைசென்ஸ் கீ உடன் ....ஒரு வருடத்திற்கு 
இதனை பதிவிறக்கம் செய்ய
http://rapidshare.com/files/287871632/Working_Keys_2.10.2009.zip

http://rapidshare.com/files/287871632/Working_Keys_2.10.2009.ஜிப்

software களை  பொறுத்தவரை எல்லாமே  இலவசமாக கிடைக்கவிட்டாலும் அவற்றை தெரிந்து பயன்படுத்தினால் பணம் மிச்சமாகும் .

  டி கண்டறிந்து  அதனை பரிசோதித்து பயன்படுத்துபவர்களுக்கு பெரும்பாலும் எல்லாமே இலவசம்தான்  . 

Trail version 30 நாட்கள் என்றால்  20 நாட்களுக்குள் கணிணியில் உள்ள வைரஸ் களை நன்கு சோதித்து   முக்கியமாக  boot scanning  செய்து கொள்ளுங்கள் .

சில AntiVirus நிறுவனங்கள் அவர்களது Antivirus அதன்  பிறகு வாங்கவேண்டும் என்ற நோக்கில் கணிணியை செயலிழக்கம் செய்துவிட வாய்ப்பு உண்டு .   20 நாட்களில் trail version மாறிவிடுவது சிறப்பு. 


2 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails