Pages

Wednesday, October 13, 2010

குழந்தைகள் /குடும்பத்தினர் பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்த

       குடும்பத்தினருடன் இணையத்தில் உலாவும்போது சில நேரங்களில்  தானாகவே தேவையற்ற மற்றும் ஆபாச தள ங்கள் மற்றும் விளம்பரங்கள் வருவதுண்டு,  ..  மேலும் குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தும் போது பெற்றோர்களுக்கு பயம் வந்துவிடும் எங்கே ஆபாச தளங்களை பயன்படுத்த நேரிடுமோ என்று ,இவற்றை எல்லாம் தடுத்து அவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க மற்றும் அவர்கள் செல்லும் தளங்களை நாமே நிர்ணயிக்க மற்றும் நாம் சாட்டிங் மற்றும் browsing செல்லும் போதும்  நம் குழந்தைகள் மற்றும் குடும்ப நபர்கள் நம்மருகில் இருப்பதால் நாமும் கவனமாக செயல்படவேண்டும் இதற்கு தேவையான வழிமுறைகளை இப்போது காணலாம் ..இதற்கு
windows Live " Family safety" எனும் சாப்ட்வேர் windows தனது பயனாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது ..

முதலில் கீழே உள்ள லிங்க் click செய்து windows live installer நிறுவிக்கொள்ளுங்கள்.




1. Download Windows Live Installer

2. Install Family Safety

3.  Family Safety Program என்பதை  Start மெனு வில் இருந்து தேர்வு செய்துகொள்ளுங்கள் 

4. இப்போது கீழே  உள்ள வழிமுறைகள் மூலம்  Family Safety எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை காணலாம்.

முதலில் windows login id உருவாக்கி அதில் login செய்துகொள்ளுங்கள் .இது உங்களுக்கான parent ID இங்கிருந்து நீங்கள் குழந்தைகளின் id உருவாக்கி அவர்கள் செல்லும் தளங்களை கண்காணிப்பதுடன் எந்தெந்த தளங்களுக்கு செல்லலாம் என நிர்ணயிக்கலாம் ..எளிய முறைதான் ..

உங்களது ID உருவானதும் 
 familysafety.live.com customize option கேட்கும் நீங்கள் yes கொடுத்ததும் filter கள் மூலம் ஆபாசதளங்களை தடுத்துவிடும் .
இதெற்கென பல options கீழே உள்ள படத்தில் உள்ளவாறு இருக்கும் எனவே உங்களுக்கு தேவையானவாறு அமைத்துக்கொள்ளும் வசதியும் உண்டு ..

 குடும்பத்தினர் பாதுகாப்பாக பயன்படுத்த 

முன் குழந்தைகளுக்கு எப்படி safe browsing என்று பார்த்தோம் இப்போது குடும்ப நபர்களுக்கு ஏற்றவாறு அமைக்க கீழ்க்கண்டவாறு 
strict - முழுவதும் தடை செய்யும் வசதி .
basic : adult content only blocked .மற்றும்
custom நமக்கு ஏற்றவாறு இணையதளத்தை குறிப்பிட்டு அனுமதிப்பது என நிறுவலாம் .


மேலும் சிறப்பாக உங்கள் குழந்தைகளோ அல்லது குடும்ப நபர்களோ புதிதாக தளங்களை பார்க்க விரும்பி request அனுப்பினால் blocked என அவர்களுக்கு மேலே உள்ள படத்தில் உள்ளவாறு காட்டும் .

         பயன்கள்:
 1 .குழந்தைகள் பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்த உதவுகிறது.
        2 . ஆபாச தளங்கள் முற்றிலும் தடுக்கப்படுகிறது.
தினமும் அவர்களது நடவடிக்கை கண்காணிக்கலாம் .இதனால் அவர்கள் இணையத்தளத்தில் உலாவும் போது பயமின்றி நம்முடைய வேலைகளை பார்க்கலாம் .
       3.   மற்ற சாப்ட்வேர் கள் முழுமையாக எல்லோருக்கும் ஒரே வகையில் கட்டுப்பாடு உண்டு ,ஆனால் இது  குழந்தைகளின் வயதுக்கேற்றவகையில் id உருவாக்கி அவர்களுக்கேற்ற தளங்களை அனுமதிக்க செய்யும்  .

      4.அவர்களின் chatting செய்யும் போது அவர்கள் chat செய்ய குறிப்பிட்ட நண்பர்களை மட்டும் அனுமதிக்கலாம் .
உங்கள் குடும்பத்தினருடன் தயக்கமின்றி மகிழ்ச்சியாக இணையத்தை பயன்படுத்தலாம்...மிக உபயோகமான சாப்ட்வேர் இது ...Click here to download windows Live " Family safety"    இணையம் பற்றிய பயத்தை பெற்றோர்களிடமிருந்து நீக்க இது உதவும் .

3 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

பயனான தகவல்! நன்றி நண்பரே.

Ravi kumar Karunanithi said...

thanks for ur information..thanks friend.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

நன்றி சைவகொத்துப்பரோட்டா &Dhosai

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails