நமக்கு வந்த ஈமெயில் எந்த ஊரில் இருந்து அனுப்ப பட்டது என கண்டுபிடிக்க
நமக்கு மெயில் வரும்போது அனுப்பியவர் எங்கிருந்து அனுப்பினார் என்று தெரிந்து கொள்ள முடியும் இந்தநாள் சந்தேகப்படும்படியான நபர் அல்லது மெயில் வந்திருந்தால் எளிதில் கண்டறியமுடியும் . இதற்க்கு Email Tracker pro சாப்ட்வேர் டவுன்லோட் செய்து இதன் மூலம் சரியான இருப்பிடத்தை கண்டறியலாம் . இதனை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம் .
1.முதலில் இங்கு சென்று Email Tracker pro Download செய்துகொள்ளுங்கள் .
2.Trace mail என்பதை தேர்வுசெய்யுங்கள்
3. உங்களுக்கு வந்த மெயில் header காப்பி செய்து கீழ்க்கண்டவாறு paste செய்யுங்கள் .
4. இதில் உள்ள trace என்ற பட்டன் அழுத்துங்கள் அவ்வளவுதான் மெயில் அனுப்பிய சரியான இருப்பிடத்தை காட்டும்
குறிப்பு : மெயில் header எது என்பதை தெரியாதவர்களுக்கு கூகிள் தேடலில் கிடைக்கும் எப்படி ஜிமெயில் யாஹூ என பல மைல்களில் கண்டறியும் முறை உள்ளது .இனி உங்களுக்கு வரும் மர்ம மெயில்கள் எங்கிருந்து வந்தன என எளிதில் கண்டறியலாம் ...
Friday, October 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment