Pages

Monday, October 11, 2010

குழந்தைகள் உங்கள் IPhone/Moblie பாதுகாப்பாக பயன்படுத்த Woogie

                நம்முடைய IPhone , மொபைல் ,IPod போன்றவற்றில் குழந்தைகள் விளையாட கேம்ஸ் puzzles நிறுவி கொடுக்கநினைத்தாலும்  ஆர்வமாக எடுத்து விளையாடும் போது நாம் அவர்கள் அதனை கீழே போட்டு விடுவார்களோ அல்லது தண்ணீரில் விழுந்துவிடுமோ என பல்வேறு கவலையுடன் வேறு வேலை செய்யமுடியாமல் கண்காணித்துகொண்டே இருப்போம் .
           இதற்க்கு தீர்வு காணும் வகையில் Woogie எனப்படும் ஆறு கரங்கள் போன்ற இந்த touch screen player தற்போது  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.( மேலே உள்ள படத்தில் உள்ளது ) இதனால் உங்கள் குட்டீஸ் தங்களது விளையாட்டுகளை நீங்கள் உங்கள் IPhone  இல் நிறுவி அவர்களுக்கு கொடுக்கலாம் .

            இதனை மூன்று வயதுக்கு மேற்ப்பட்ட குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் எளிதாக கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது ..முழுமையான பாதுகாப்பு நிச்சயம் . இதுவே ஒரு toy போல வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம் ..கீழே உள்ள வீடியோ பாருங்கள் தெளிவாக இதன் அவசியம் புரியும்.
              
                 உங்கள் குழந்தைகள் சிந்தனையை வளர்க்கும் பல விளையாட்டுகள், online puzzles, maths quiz   போன்றவற்றை பழக்கப்படுத்த  இனி கவலையே இல்லை.

            அடுத்த பதிவில் கூகிள் தேடலில் ஆபாச பதிவுகள் வராமல் நிறுவி குழந்தைகளுக்கு கணிப்பொறி பயன்படுத்தவைப்பது  எப்படி என்று பார்க்கலாம்...      
             
            இனி குழந்தைகளுக்கு பிடித்த games,movies ,Music போன்றவற்றை கேட்க இனி எந்த தடையும் இல்லை.... முழு விபரங்களுக்கு கீழே உள்ளை வூகி இணையதளம் சென்று பாருங்கள்
                                    click here to go    .woogie site

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails