Pages

Thursday, October 28, 2010

yahoo அறிமுகப்படுத்தி உள்ள zaombine game ஆலோவீன் பண்டிகைக்கு பரிசாக

ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று US,Canada,UK போன்ற கொண்டாடப்பட்டு முக்கிய விழா .
      மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது,பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.
ஆலோவீன் (Halloween ) பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கு Click செய்யுங்கள் .
            ஆலோவீன் (Halloween ) பண்டிகையை முன்னிட்டு யாஹூ zombine game இல் புதுமையான விளையாட்டை அறிமுகப்படுத்தி உள்ளது இதனை இலவசமாக விளையாடலாம் .இது விறுவிறுப்பாக ஆர்வமுடன் விளையாடும் வகையில் அமைத்து ஆலோவீன் (Halloween ) பண்டிகைக்கு நமக்கு பரிசாக வழங்கயுள்ளது .மற்ற zombine game போல horror ஆக இல்லாமல் இருப்பது கூடுதல் பிளஸ் ,ஆனால் விறுவிறுப்பிற்கு சற்றும் பஞ்சமில்லை என்பது நிச்சயம் . நமக்கும் நிச்சயம் தீபாவளி சரவெடி 
ஆலோவீன் (Halloween ) game செல்ல Click here
.மேலே உள்ள லிங்க் click செய்ததும் உங்களது யாஹூ login account இல் நுழைந்து இந்த விளையாட்டை தொடங்கலாம் . அங்கு சென்று உங்களுகன் விளையாடுபவரை தேர்ந்தெடுத்து அவருடன் விளையாட தொடங்குங்கள் .
Image courtesy : flexgraph.

           Tipz:  Tamilmint.blogspot.com இங்க சென்று உங்கள் மொபைல் நம்பர் ஐ பதிவு செய்துகொள்ளுங்கள் உங்களுக்கு தேவையான கிரிக்கெட் score,freshers job,news update,cinema news,google news,health ,buisness ,shopping என பல்வேறு மிகவும் அவசியமான தகவல்களை தினந்தோறும்  அளிக்கின்றனர் இலவசமாக .பயன்படுத்தி பாருங்கள் . உங்கள் நண்பர்களிடமும் அறிமுகப்படுத்துங்கள் ...

5 comments:

nis said...

zombine game போல horror இல்லை என்று கூறி விட்டீர்கள், Try பண்ணுவோம் ;)

good information
thanks

ஸ்ரீ.கிருஷ்ணா said...

நன்றி nis ..

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அந்நியன் said...
@@@2 sorry சர்ச்சைகளுக்கு இங்கு அனுமதி இல்லை

சைவகொத்துப்பரோட்டா said...

அன்றே வந்து படித்தேன், கமென்ட் போட இயலவில்லை. எனவே இப்போ சொல்றேன் நன்றி நண்பரே.

அந்நியன் said...

பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails