ஒவ்வொருமுறை கணிணியில் உள்ள keyboard ,mouse பயன்படுத்தும்போது ஒலி எழுப்பும் வகையில் நிறுவலாம் .குறிப்பாக alt+ctrl+del keys பயன்பாடு தவிர்க்கப்படும் .
CD drive குழந்தைகள் அதிகமாக அழுத்தி இதனை திறந்து மூடி விளையாடுவார்கள் இதனையும் இந்த சாப்ட்வேர் மூலம் lock செய்யலாம் .குழந்தைகள் கேம்,movies பார்க்கும்போது அவர்கள் மற்ற file/folder பயன்படுத்த முடியாது .
கீழே உள்ள link click செய்து இலவசமாக download செய்துகொள்ளுங்கள் முற்றிலும் இலவசம் .
இதனை நிறுவியதும் படத்தில் உள்ளதுபோல் ஒரு icon TK எனத்தோன்றும் icon தேர்வுசெய்தால் மேற்கண்டவாறு options காட்டும் நமக்கு வேண்டியவசதியை அமைத்துக்கொள்ளலாம் .Quit என type செய்து பழைய நிலைக்கு கணிணியை கொண்டுவரலாம் .
- Mouse Lock options:
- Left mouse button
- Middle mouse button
- Right mouse button
- Double click
- Mouse wheel
- Keyboard lock options:
- Standard character keys (letters, numbers, signs, etc)
- Additional keys (Navigation keys, function keys, ins/del, home/end, etc)
- Windows system shortcuts(e.g. alt-tab, win-key, etc)
Size: 450 KB
System: Windows XP, Vista and 7
8 comments:
வேண்டிய தகவல்தான்! நன்றி நண்பரே.
அற்புதமான வலைப்பூ !!!
நிறைய உபயோகமான விஷயங்கள் தருகிறீர்கள்.
வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்.
என் ப்ளாக்கில் malware alert வருதுன்னு சொன்னீங்க,அதை எப்படி சரி செய்வதுன்னு சொல்லுங்களேன்..ப்ளீஸ்...
நல்ல தகவல்! பகிர்ந்தமைக்கு நன்றி!!
கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா ,சீனு& Selvaraj...
பகிர்வுக்கு நன்றி.
நல்ல பதிவு ,இதை தாங்கள் அனுமதிகொடுத்தால் எனது portonovonews.blogspot.com,மில் வெளியிடுவேன்.
இந்த பதிவை தளத்தின் பெயரை இணைத்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்
Post a Comment