நாம் சில நேரங்களில் நண்பர்கள் வீடுகளிலோ அல்லது browsing center,அலுவலகங்களிலோ மெயில் செக் செய்யநேரிடும் போது sign out செய்ய மறந்து விடுவோம் .
நமது ஜிமெயில் இல் முக்கிய தகவல் இருந்தால் அவ்வளவுதான் அவ்வாறு வெளியிடங்களில் signout செய்யமறந்ததை நம் வீட்டுக்கு போன பிறகுதான் நினைவுக்கு வரும் , என்ன செய்யலாம். .
நம் வீட்டில் இருந்தே அதனை signout செய்யலாம் , மிக எளிதாக அதற்கு முதலில் உங்கள் ஜிமெயில் நுழைந்து inbox கீழே உள்ள படதில்கட்டியவாறு இருக்கும் Details என்பதை Click செய்யுங்கள்
அங்கு இந்த மெயில் open செய்த Lattest 5 IP Adress விபரமும் நேரமும் காட்டும் .
மேலே உள்ள Signout all sessions என்ற Button அழுத்தி அலுவலகத்தில் Signout செய்ய மறந்த உங்கள் ஜிமெயில் கணக்கை இப்பொது signout செய்தாகிவிட்டது . .ஜிமெயில் எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்.
Tipz: Tamilmint.blogspot.com இங்க சென்று உங்கள் மொபைல் நம்பர் ஐ பதிவு செய்துகொள்ளுங்கள் உங்களுக்கு தேவையான கிரிக்கெட் score,freshers job,news update,cinema news,google news,health ,buisness ,shopping என பல்வேறு தகவல்களை தினந்தோறும் அளிக்கின்றனர் இலவசமாக ..மிகவும் அவசியமான தகவல்கள் பயன்படுத்தி பாருங்கள் . உங்கள் நண்பர்களிடமும் அறிமுகப்படுத்துங்கள் ......
9 comments:
நல்ல தகவல்.நன்றி.
பயனுள்ள தகவல் bharani
GOOD POST..
நன்றி asiya omar,nis & Riyas,
இதில் மேலும் சில பயன்கள் இருக்கிறது. உங்கள் ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாரவது பயன்படுத்தினாலும் உங்களுக்கு எச்சரிக்கை செய்யும்.
\\நாகராஜசோழன் MA said... இதில் மேலும் சில பயன்கள் இருக்கிறது. உங்கள் ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாரவது பயன்படுத்தினாலும் உங்களுக்கு எச்சரிக்கை செய்யும்.//
ஆமாம் தல நன்றி ..
எனக்கு டெய்லி இதுதான் நடக்கிறது....பதிவு அருமை வாழ்த்துகள்
நல்ல தகவல் சகோதரா மிக்க நன்றி...
rk guru ,ம.தி.சுதா மிக்க நன்றி..
Post a Comment