Pages

Wednesday, October 6, 2010

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யவேண்டும்

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யவேண்டும் ...

நமது அன்றாட வாழ்வில் Mobile என்பது அனைவருக்கும் ஆறாவது விரல் போல எப்போது கைகளிலே இருக்கும்  , பெரும்பாலானோர் Mobile லை தண்ணீரில் போட்டிருக்கும் அனுபவம் உண்டு .  அப்போது என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய பதிவு ...

moblie போன் சில  நேரங்களில் தவறி தண்ணீரில் விழுந்தும் ,அதனை எடுத்து கழற்றி வெயிலிலோ அல்லது லைட் வெளிச்சத்திலோ வைத்து Mobile லில்  இருக்கும் தண்ணீரை அகற்றுவோம் .

தண்ணீரில் விழுந்த Mobile லை  என்ன செய்து  சரியாக மீண்டும் இயங்கும்படி செய்யலாம்

முதலில் தண்ணீரில் விழுந்த Mobile லை அதனது battery யை கழற்றி வைக்கவேண்டும் பிறகுதான் துணியால் நான்கு  துடைத்து பிறகு அதனை  வெயிலிலோ அல்லது சூடான லைட் ஒளியிலோ வைப்பதைவிட  அதனை அரிசியில் போட்டு மூடி வைக்கவேண்டும்  அரிசி ஈரத்தை சிறப்பாக உறிஞ்சும் தன்மை கொண்டது நான்கைந்து மணி நேரம் கழித்து எடுத்து  பிறகு உபயோகப்படுதிப்பார்க்கலாம்  .

வெயிலிலோ அல்லது லைட் ஒளியிலோ வைக்கும்போது சில நேரங்களில் சூடாகி Mobie circuit இணைப்புகள் வெடித்தோ ,அல்லது துண்டித்துவிடவும் வாய்ப்பு  உண்டு . இதனால் உங்கள் பாக்கெட் கூடுதலாக காலியாகும் வாய்ப்பும்  உண்டு ,,எனவே அரிசியில் போட்டு வைப்பது சிறந்தது ..  எலாவற்றிர்க்கும் மேலாக Mobile battery எவ்வளவு சீக்கிரம் கழற்றி வைக்கிறோமோ அவ்வளவு  நல்லது ...

7 comments:

http://rkguru.blogspot.com/ said...

good & useful post...congrats

Ramarajan said...

ரொம்ப நல்ல பதிவு அண்ணா.! நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

அடடா.............................! எனக்கு இது முன்பே தெரியும் நண்பா. இதைபற்றி ஒரு பதிவு எழுதனும்னு தோணவே இல்லை.........நீங்கள் முந்திக் கொண்டீர்கள்.....

மிகவும் பிரயோஜனம் உள்ள பதிவு இது, வாழ்த்துக்கள்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

கருத்துக்கு நன்றி rk guru,Ramarajan,நாஞ்சில் மனோ ..

Jayadev Das said...
This comment has been removed by the author.
Jayadev Das said...

தண்ணியில போடாமலேயே பாத்துகிறது தான் நல்லது, போட்டுட்டா காப்பாத்துறது ரொம்ப கஷ்டம். எதாச்சும் ஆயிடிச்சுன்னா தூக் போட்டுட்டு வேற செட் வாங்கிக்கணும், ரிபேர் பண்ணி பாக்கலாம்னு நினைச்சா அம்புட்டுதான், பணம்தான் கரையும், செல்லு உருப்படி ஆகவே ஆகாது. [எல்லாம் அனுபவம் தான்].

Jaleela Kamal said...

மிகவும் தேவையான பயனுள்ள டிப்ஸ் அரிசியில் போட்டு வைப்பது. நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails