நாம் கேட்டுக்கொண்டிருக்கும் பாடலை gtalk status message இல் காட்டுவது எப்படி என்று பார்க்கலாம் .
Show Current Music Track’ in Google Talk
.நண்பர்களுடன் gtalk இல் chat செய்துகொண்டிருக்கும் போது சிலர் அவர்கள் கேட்கும் படலை status message இல் பார்க்கிறோம் , இது மிக எளிது எப்படி என்று பார்க்கலாம் .gtalk கேள்க்கண்ட player களுக்கு மட்டும் support செய்கிறது அவை ,
இவற்றில் பாடல் கேட்கும்போது மட்டும் இந்தமுறை பயன்படும் .
1 . முதலில் உங்கள் Windows Media Player இல் Navigate சென்று Tools >> Option தேர்வு செய்யுங்கள் .
2. Option window சென்று Plug-ins tab >> Background option பின் Google Talk Music plugin சென்று click Ok
3.இறுதியாக gtalk சென்று Show Current Music Track” தேர்வு செய்துவிடுங்கள் அவ்வளவுதான் நீங்கள் ஒவ்வொரு பாடல் கேட்கும் போதும் அதன் வரிகள் காண்பிக்கும் ...
கீழே உள்ள படத்தில் கிளிமான்ஜாரோ வரிகள் இருப்பதை பார்க்கலாம் ...
9 comments:
முத வடை
சூப்பர்
நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call ச...
இந்தப்பதிவு செம ஹிட் என கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள்
//இந்தப்பதிவு செம ஹிட் என கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள்
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி தல ..
தொடர்ந்து பயனுள்ள தகவல்களை வெளியிட்டு வருவதற்கு நன்றி... உங்களது சிறந்த ஆண்டிவைரஸ் பற்றிய பதிவுகள் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது... சேவை தொடர வாழ்த்துக்கள்...
அடேங்கப்பா! நன்றி நண்பரே.
மிக்க நன்றி philosophy prabhakaran&சைவகொத்துப்பரோட்டா
சார், ஒரு கேள்வி கேட்டா தப்பா எடுத்துக்கக் கூடாது....
ஏதாவது ஆர்வக் கோளாறுல மிட் நைட் மசாலா விஷயங்களை பாக்கையில இந்த ஸ்டேடஸ் அப்டேட்ட டெம்பொரரியா அணைச்சி வெக்க இயலுமா?
ஹி ஹி ஹி ......
இதுல பாடல்களோட முதல் வரிதான் இருக்கும் நீங்கள் அணைத்து வைக்கும் அவசியமே இல்லை முழுதாக படியுங்கள் மற்றொருமுறை புரியும் இதில் பாடலின் முளுவரிகளும் வராது . இதை கேட்க ஏன் சார் தப்ப நெனைக்கணும் ..
Post a Comment