நமக்கு தெரியாமல் யாரவது ஜிமெயில் hack செய்து அவரும் பயன்படுத்திக்கொண்டிருந்தால் கண்டுபிடிக்க வழிகள் :
Step 1:
முதலில் inbox கீழே உள்ள Last Account Activity பகுதிக்கு சென்று கீழே உள்ள படத்தில் உள்ளவாறு Details என்பதனை Click செய்யுங்கள்.
Step 2 :யாரெல்லாம் உங்கள் ஜிமெயில் பயன்படுத்தினார்கள் எதிலிருந்து , மொபைல் ,ப்ரௌசெர்,IMAP எனவும் , IP Address, Date /time போன்ற முழுவிபரங்களும் காட்டும்
Step 3: சந்தேகத்திற்குரிய IP Address இருந்தால் Domain Tool இங்கு சென்று
சரிபார்த்துக்கொள்ளுங்கள்
step 4:
google நமது மெயில் activities களை கண்காணித்து சந்தேகத்திற்குரிய வற்றை சிகப்பு நிறத்தில் காட்டும் .இதை வைத்து கண்டறியலாம் .
step 5:
அடுத்து Sign out all other sessions என்ற button click செய்து பிற IP இல் ஜிமெயில் பயன்படுத்தி signout செய்யாமலிருந்தால் இங்கிருந்து செய்யலாம் .மொபைல் போன்றவை தொலைத்துவிட்டால் இந்தமுறையில் பிறர் பயன்படுத்தாமல் தடுக்கலாம் .
step 6:
உண்மையிலேயே ஜிமெயில் Hack செய்யப்பட்டிருந்தால் என்ன செய்யவேண்டும்:?
முதலில் உங்களது password , செக்யூரிட்டி questions போன்றவற்றை மாற்றுங்கள்
google tips இங்கு நல்ல tips இங்கு கொடுத்துள்ளார்கள் .
security questions உங்கள் password க்கு தொடர்புடையதாக இருக்கும் வகையில் அமைத்துக்கொள்ளுங்கள் , குறிப்பாக நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் இருக்கட்டும் .
nice line :
Let me lie, Let me die on the snow-covered bosom, I would eat of thy flesh as a delicate fruit, I am drunk of its smell, and the scent of thy tresses, Is a flame that devours .
8 comments:
பகிர்வு நன்றி..
அனைவருக்கும் பயன்படக்கூடிய தேவையான பதிவு இது.
ஆஹா!! அவசியமான தகவல்! நன்றி நண்பரே.
தேவையான பகிர்வு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Farhath,சைவகொத்துப்பரோட்டா ,asiya omar ....
தேவையான பதிவுங்க.. நன்றி..
useful info!!!
நன்றி மதுரை பாண்டி
thank u for ur useful tips.....imp. information..
Post a Comment