Pages

Friday, October 15, 2010

உலகிலேயே மிக நீளமான மெயில் ஐ. டீ வேண்டுமா ?


மிகப்பெரிய மெயில் ஐடி இப்படி ஒரு சேவையை ஒரு இணையதளம் வழங்குகிறது ..எப்படி என்று பார்ப்போம் ..

இது மிக சுலபமான வேலைதான் . இதற்க்கு http://www.abcdefghijklmnopqrstuvwxyzabcdefghijklmnopqrstuvwxyzabcdefghijk.com   என்ற முகவரி  உடைய இணையத்தளம் செல்லுங்கள் இதுதான் மிக நீளமான  இணையதள  பெயரைக்கொண்டது . இந்த இணையதளம் மெயில் சேவை வழங்கிவருகிறது என்பது சிறப்புஅம்சம் . இது alphabetic order ல் இருப்பதால் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

அப்புறம் என்ன இந்த இணைய தளத்தில்  சென்று உறுப்பினராகி @abcdefghijklmnopqrstuvwxyzabcdefghijklmnopqrstuvwxyzabcdefghijk  என்ற எழுத்துக்களுக்கு முன் உங்கள் பெயரை கொடுத்து பெற்றுக்கொள்ளுங்கள் அவ்வளவுதான் . இணையதள பெயர் மற்றும் @ என சேர்த்தால் 64 எழுத்துக்கள் , உங்கள்  பெயர் சேர்த்துக்கொண்டால் குறைத்து 68 எழுத்துக்களாவது வந்துவிடும்.

உங்கள் நண்பர் Mail id கேட்டல் இதை கொடுத்து அவரை இப்படி ஒரு மெயில் ID யா  என ஆச்சர்யப்படும்படி வைக்கலாம் .

இதோ எனது Mail ID   puthiyamanitha@abcdefghijklmnopqrstuvwxyzabcdefghijklmnopqrstuvwxyzabcdefghijk .com நீங்களும் இனி கலக்கல் Mail ID   தயார்  ..

7 comments:

சி.பி.செந்தில்குமார் said...

அட கலக்குறீங்களே பாஸ்,திங்கள் ஆஃபீஸ் போனதும் என் ஃப்ரண்ட்ஸ்சுக்கு உங்க பிளாக்கை அறிமுகப்படுத்தறேன்

சி.பி.செந்தில்குமார் said...

ஒன்லி இண்ட்லி ஒய்?

சி.பி.செந்தில்குமார் said...

பல பிளாக்குகளில் உங்க கமெண்ட்ஸ் பார்த்திருக்கேன்,ஆனா யாரும் உங்களுக்கு கமெண்ட் போடலை ஏன்? 5 ஓட்டு விழுந்திருக்கு ம்ம் ம்ம் என்னன்னு கவனிஙக

சி.பி.செந்தில்குமார் said...

13 ராசி இல்லாத நெம்பர்னு ஃபாரீன்ல சொல்வாங்க,ஆனா எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை ,உங்க 13வது ஃபாலோயர் நாந்தான்

erodethangadurai said...

பெரிய ID பற்றி நீங்க சொல்லிட்டீங்க .. சின்ன ID பற்றி நான் சொல்றேன். இந்த தளம் பொய் பாருங்க ..... http://www.in.com/

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

ஸ்ரீ.கிருஷ்ணா said...

சி.பி.செந்தில்குமார் மிக்க நன்றி உங்கள் ஆதரவிற்கும் கருத்துக்கும் ..தமிழ் மனத்திற்கு இன்னும் செல்லவில்லை .

ஸ்ரீ.கிருஷ்ணா said...

ஈரோடு தங்கதுரை

உங்கள் ஆதரவிற்கும் மிக்க நன்றி..

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails