மிக சிறந்த Anti-virus எது? அவை வைரஸ்களை முழுமையாக அழிக்கின்றனவா ? ஒரு அதிர்ச்சி சர்வேமுடிவுகள் ..
என்ற பிரபல ஐரோப்பிய நிறுவனம் சிறந்த Anti-virus எது என்று Home user களுக்காக 16 Anti-virus களை
- Avast Professional Edition 4.8
- AVG Anti-Virus 8.5
- AVIRA AntiVir Premium 9.0
- BitDefender Anti-Virus 2010
- eScan Anti-Virus 10.0
- ESET NOD32 Antivirus 4.0
- F-Secure AntiVirus 2010
- G DATA AntiVirus 2010
- Kaspersky Anti-Virus 2010
- Kingsoft AntiVirus 9
- McAfee VirusScan Plus 2009
- Microsoft Security Essentials 1.0
- Norman Antivirus & Anti-Spyware 7.10
- Sophos Anti-Virus 7.6
- Symantec Norton Anti-Virus 2010
- Trustport Antivirus 2009.
சோதனை செய்து முடிவுகளை புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளது . பல்வேறு வகையான வைரஸ் களை கண்டுபிடித்து அழிப்பது , எவ்வளவு வேகமாக scan செய்கிறது போன்றவற்றை வைத்து ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது .
eScan, Symantec and Microsoft (MSE) ஆகியவை மற்றுமே சிறப்பாக செயபடுவதாகவும் , மிக சிறப்பாக செயல்படும் Anti-virus என எதுவும் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது .விபரங்கள் அடுத்து பட்டியலிடப்பட்டுள்ளன ..
முழுவிபரங்களையும் தனித்தனியாக காண
Report 1 Report 2
முழுமையான பாதுகாப்பிற்கு என்ன வழி?
பெரும்பாலான வைரஸ்களை பரப்புவதில் இணையதளம் முதலிடத்தையும் , USB drive இரண்டாம் இடத்தையும் பெறுகிறது , எனவே offline பயன்பாட்டிற்கு மட்டும் Windows பயன்படுத்துங்கள் இணையதள பயன்பாட்டிற்கு Ubuntu , Redhat ,suse போன்ற open source பயன்படுத்தி வைரஸ் பரவாமல் பாதுகாக்கலாம் .
3 comments:
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...
ரொம்ப நல்லாயிருக்கதுங்க....
ஏன் இன்னும் சப்மீட் பண்ணல....
Post a Comment