Pages

Tuesday, October 26, 2010

விண்டோஸ் 7 இல் folder/file திறக்கும் வேகத்தை அதிகரிக்க ..

விண்டோஸ் 7 இல் folder திறக்கும் வேகத்தை அதிகரிக்க ..
கடந்த பதிவில் நண்பர் அப்துல் கீழ்க்கண்டவாறு கேட்டிருந்தார் 
ABDUL said... நண்பரே நான் hp லேப்டாப் விண்டோ 7 பயன்படுத்துகிறேன் .டெஸ்க்டாப் பில் உள்ள போல்டெர் களை open பண்ணுவதற்கு ரொம்ப நேரம் ஆகிறது .இதற்க்கு வழி சொல்லவும் .  

மேற்கண்ட கேள்விக்கு பதில் அளிக்க இந்த பதிவு ...
        பெரும்பாலும் விண்டேஸ் 7 பயன்படுத்துபவர்களுக்கு ஏற்ப்படும் பொதுவான பிரச்சினை தான் இது.
விண்டோஸ் 7 இல் music, movies ,video போன்றவைகள் இருக்கும்  file/ Folder திறக்க அதிக நேரம் தேவைப்படும் இதனை எப்படி சரி செய்து விரைவாக திறப்பது என்று பார்க்கலாம் .

Step 1: Folder மீது Right click செய்து select “Properties”
Step 2: அதிலுள்ள customize tab.என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்
Step 3:  drop down box சென்று “Optimize this folder for”என்பதை தேர்வுசெய்யுங்கள்
Step 4:  OK கொடுத்துவிடுங்கள் .

அதிக நேரம் எடுத்துகொள்ள காரணம் :
                 விண்டோஸ் 7 ஒவொரு முறை file/folder திறக்கும் போதும் thumbnail எனப்படும் ஒவ்வொரு picture, video போன்றவற்றின் reduced size version எனப்படும் அளவுகுறைந்த அதன் மற்றொரு பரிமாணத்தை கொண்டு நமக்கு அளிக்கிறது . ஒவ்வொருமுறை நாம் போல்டெர் திறக்கும் போது இந்த thumbnail வழியே நமக்கு அவற்றை கொடுக்கிறது .  மற்றொரு folder சென்று  மீண்டும் முந்தைய folder திறக்கும்போது ஏற்கனவே இருந்த cache  ,virtual memory இல் இருந்து Delete  செய்துவிடும் எனவே மீண்டும் thumbnail தேர்வு செய்கிறது இவ்வாறு ஒவ்வொரு முறையும் இவ்வாறு செயல்படுவதால் இந்த கால அவகாசம் எடுத்துக்கொள்கிறது . 
        மேற்கண்ட முறையின்மூலம் நாம் இதனை disable செய்வதால் cache  delete  ஆகாமல்
virtual memory இல் தங்கிவிடும் இப்போது விரைவாக folder திறக்கும் .நீங்களும் இம்முறையை பயன்படுத்தி பாருங்கள் நீங்களும் இதனை உணர்வீர்கள் ...

8 comments:

Menaga Sathia said...

நன்றி புதிய மனிதா!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

நன்றி.

புதிய மனிதா. said...

நன்றி Mrs.Menagasathia,புவனேஸ்வரி ராமநாதன் ...

Asiya Omar said...

தேவையான பயனுள்ள பகிர்வு.

சி.பி.செந்தில்குமார் said...

அட,டெக்னிக்கல் மேட்டரை இவ்வளவு சிம்ப்பிளாக சொல்லி இருக்கீங்களே,நான் இந்த மேட்டரில் பூஜ்யம்,இனி ஏதாவது டவுட் என்றால் உங்களை தொந்தரவு செய்ய உத்தேசம்

புதிய மனிதா. said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி asiya omar...

புதிய மனிதா. said...

சி.பி.செந்தில்குமார் @@@@ தல உங்களுக்கு இல்லாததா .. You are always welcome.....

ABDUL RAHMAN said...

நன்றி நண்பரே தங்களுடைய தகவல் பயனுள்ளதாக இருந்தது ... .

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails