இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் Browsing செய்யும் முறை ;
இம்முறைப்படி நமக்கு தேவையான தளத்திற்கு ஒருமுறை சென்று இந்த tool மூலம் இணைய இணைப்பு இல்லாதபோது அந்த தளத்தை பயன்படுத்தமுடியும் .
இந்த வசதி Firefox Browser ல் எப்படி என்று பார்க்கலாம் . SrapBook Addon டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். பிறகு Firefox Restart செய்ததும் Toolbar ல் Scrapbook என்ற option படத்தில் உள்ளவாறு இருக்கும்.
ScrapBook தேர்வு செய்து கீழே உள்ள படத்தில் உள்ளவாறு தேவையான Website களை Capture செய்து விடுங்கள்
சில நொடிகளில் Page Downloaded என்று வந்துவிடும் . இனி இந்த website களை இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் எப்போதும் பார்க்கலாம் ..
சிறப்பு வசதிகள்:
அந்த Website களில் தேவை இல்லாத விளம்பரம் போன்ற பகுதிகளை நீக்கும் வசதி , கலர்களில் எழுத்துக்களை தனித்து காட்டும் வசதி , எழுத்துக்களை தேடும் வசதியும் உண்டு .
இதற்கு scrapbook ஐ sidebar ல் open செய்து RightClick செய்து Tools சென்று இந்த வசதிகளை பெறலாம் .
Shortkeys for searchF : Full Text Searchஇவற்றை கணிணி யில் சேமிக்கும் வசதி என பல வசதிகள் உள்ளன .
T : Filtering Search by Title
C : Filtering Search by Comment
U : Filtering Search by URL
I : Filtering Search by ID (Date)
A : Filtering Search by all of them
0 comments:
Post a Comment