Pages

Thursday, March 18, 2010

குழந்தைகளுக்கான Open source Qimo Operating System

            குழந்தைகளுக்கான  Operating System தான் Qimo  OS.
இதுஒரு Ubuntu Linux அடிப்படையில்   உருவாக்கப்பட்ட  இலவச os மூன்று வயதிற்கு மேற்ப்பட்ட குழந்தைகள் பயன்புத்தும் வகையில் எளிய  முறையில்  உருவாக்கப்பட்டது . அவர்களுக்கு தேவையான வற்றை தேர்வு செய்ய icon கள் உள்ளன இதனால் குழந்தைகள் எளிதில்  பயன்படுத்தமுடியும்
குழந்தைகளுக்கான games  களை இன்ஸ்டால் செய்து விளையாட உகந்தது .


                இதனை Live Cd இல் இருந்து instaal செய்வதால் தனி os போல செயல்படும் உங்கள் குழந்தைகளின் வயதிர்க்கேற்ப game களை  தேர்வு  செய்து இதில் நிறுவலாம் .
அவர்களுக்கு சிறுவயதில் இருந்தே இதுபோல  Linux  os இல் பழக்கினால் அவர்கள் open source பற்றி அறிந்துகொள்ள முடியும் .
  
Qimo Os நிறுவ தேவையான Requirements :
Qims OS Cd
256MB RAM 
6GB  hard drive space போதுமானது.

இங்கு சென்று Qims Os Download செய்து CD ல் write செய்துகொள்ளுங்கள் .


அடுத்த பதிவில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட os களை  ஒரே நேரத்தில் இயக்க  உதவும் sun virtual box install செய்தவது பற்றி பார்க்கலாம் ..

2 comments:

வடுவூர் குமார் said...

போன‌ வ‌ருட‌ம் "த‌மிழ்நெஞ்ச‌ம்" இந்த‌ இய‌ங்கு த‌ள‌த்தை ப‌ற்றி சொல்லியிருந்தார்,த‌ர‌விற‌க்கி உப‌யோகித்துப்பார்த்தேன் ந‌ன்றாக‌ இருந்த‌து.குழ‌ந்தைக‌ளுக்கு தேவையான‌ ப‌ல‌ ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ள் இதில் உள்ள‌து.ஏற்க‌ன‌வே உள்ள‌ இய‌ங்குத‌ள‌த்தில் கை வைக்காம‌ல் வ‌ட்டு மூல‌மே அனைத்தையும் அனுப‌விக்க‌லாம்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஆஹா இது நல்ல யோசனையா இருக்கே ~!

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails