Pages

Wednesday, September 30, 2009

Firefox Browser வேகத்தை அதிகரிப்பது எப்படி?






பெரும்பாலும் இணையத்தளத்தில் அதிகமாக  Firefox  Browser பயன்படுத்துகின்றனர் .  
 அதிக பயன்பாடு , Bookmarks , சிலஇணையதளங்கள் அதிக தகவல்கள் கொண்டிருப்பது போன்றவற்றால்  சில நாட்களில் அதன் வேகம் குறைந்து விடும். நமக்கு  சில நேரங்களில் எரிச்சல் தான் வரும் .அப்போது  Firefox  ஐ Uninstaal செய்து புதிதாக டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்வோம் .  இனி அப்படி செய்ய தேவை இல்லை.



இதற்க்கு  SpeedyFox          என்பதை click செய்து Download செய்துகொள்ளுங்கள்  speedyfox.exe  என்ற file Download ஆகும் .
 Firefox Browser ஐ  Close செய்து  பிறகு RUN  செய்து நிறுவிக்கொள்ளுங்கள் ,  அவ்வளவுதான் Firefox Browser இப்போது Firefox Browser வேகத்தை   முன்பு இருந்த வேகத்தை விட  3 அல்லது 4 மடங்கு வேகமாக செயல்படும் ..


fi


  

http://crystalidea.com/download/speedyfox.exe

3 comments:

ரஹ்மான் said...

பயனுள்ள தகவல்.

Anonymous said...

Thanks பாஸு...

Thomas Ruban said...

நல்ல பயனுள்ள தகவல். பதிவுக்கு நன்றி.தொடரட்டும் உங்கள் சேவை நன்றி..

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails