Pages

Wednesday, September 9, 2009

பிடித்த பாடலை பாடி அதை வைத்து கண்டுபிடித்து டவுன் லோடு செய்யலாம்

நமக்கு பிடித்த பாடலை எங்கேயோ கேட்டு இருப்போம் அது எந்த படம் போன்ற விபரங்கள் தெரியாது , அதனை கண்டறிந்து download போடவேண்டும்.



இதை எளிமையாக்க நாம் அந்த பாடலை பாடினால் அதன் மூலம் கண்டறிந்து பெறமுடியும் . நாம் குறைந்தது பத்து வினாடிகள் பாடினால் போதும் .



எப்படி என்று பார்ப்போம் முதலில் www.midomi.com இதை கிளிக் செய்து அந்த இணைய தளம் செல்லுங்கள் அங்குள்ள பட்டன் கிளிக் செய்து மைக்ரோ போன் தேர்வை ஓகே செய்து பாடுங்கள் பிறகு stop button கிளிக் செய்து விடுங்கள் போதும் . இந்த இணையதளம் நீங்கள் பாடியதை வைத்தே தேடி உங்களுக்கு தேவையான பாடலின் முழு விபரமும் கொடுத்துவிடும் .

தமிழ் பாடல்களை விட மேற்கத்திய பாடல்கள் மிக சரியாக கிடைக்கும் . முயன்று பாருங்கள் .


ஜோக்:
சர்தார்ஜி புதிதாக குக்கர் வாங்குகிறார் ,ஆனால் மறுநாள் அதை கடைக்காரரிடம் வேண்டாம் என்று கொடுத்துவிடுகிறார் . ஏன் ? என்று கடைக்காரர் கேட்டதற்கு அவர் சொன்னார் .

வயசு பொண்ணுங்க இருக்கிற வீட்டுல இது கண்ட நேரத்துல விசிலடிக்கிது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails