Pages

Friday, September 18, 2009

உடல் நலத்திற்கு சிறந்த செல்போன் எது? , தவிர்க்கவேண்டிய செல்போன் எது?

செல் போன் உபயோகிப்பவர்களுக்கு  வரும் பிரச்சினை அதிலிருந்து வரும் கதிர்வீச்சுகள் தான் . cancer, தோல் வியாதி, காது கேளாமை போன்ற பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்பதுதான் , 

காசு கொடுத்து வாங்கப்போகும் போது இதை ஒரு நிமிடம் தெரிந்துகொள்ளுங்கள் ,
இதனை தடுக்க குறைந்த கதிர் வீச்சு கொண்ட செல் போன்களை  வாங்கி பயன்படுத்தலாம் .

www.ewg.org

இணைய தளம் வெளியிட்ட சிறந்த மற்றும்அதிக கதிரீச்சு கொண்ட செல் போன்  பட்டியல்  இதோ

10 சிறந்த செல்போன்  (lowest radiation)
  1. Samsung Impression (SGH-a877)
  2. Motorola RAZR V8
  3. Samsung SGH-t229
  4. Samsung Rugby (SGH-a837)
  5. Samsung Propel Pro (SGH-i627)
  6. Samsung Gravity (SGH-t459)
  7. T-Mobile Sidekick
  8. LG Xenon (GR500)
  9. Motorola Karma QA1
  10. Sanyo Katana II
10 worst phones  (highest radiation)
  1. Motorola MOTO VU204
  2. T-Mobile myTouch 3G
  3. Kyocera Jax S1300
  4. Blackberry Curve 8330
  5. Motorola W385
  6. T-Mobile Shadow
  7. Motorola C290
  8. Motorola i335
  9. Motorola MOTO VE240
  10. Blackberry Bold 9000

ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தும் தமிழ்10 க்கு நன்றி .

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails