Pages

Friday, September 18, 2009

உலகிலேயே மிக நீளமான மெயில் ஐ. டீ வேண்டுமா ?





இது மிக சுலபமான வேலைதான் . இதற்க்கு http://www.abcdefghijklmnopqrstuvwxyzabcdefghijklmnopqrstuvwxyzabcdefghijk.com   என்ற முகவரி  உடைய இணையத்தளம் செல்லுங்கள் இதுதான் மிக நீளமான  இணையதள  பெயரைக்கொண்டது . இந்த இணையதளம் மெயில் சேவை வழங்கிவருகிறது என்பது சிறப்புஅம்சம் . இது alphabetic order ல் இருப்பதால் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

அப்புறம் என்ன இந்த இணைய தளத்தில்  சென்று உறுப்பினராகி @abcdefghijklmnopqrstuvwxyzabcdefghijklmnopqrstuvwxyzabcdefghijk  என்ற எழுத்துக்களுக்கு முன் உங்கள் பெயரை கொடுத்து பெற்றுக்கொள்ளுங்கள் அவ்வளவுதான் . இணையதள பெயர் மற்றும் @ என சேர்த்தால் 64 எழுத்துக்கள் , உங்கள்  பெயர் சேர்த்துக்கொண்டால் குறைத்து 68 எழுத்துக்களாவது வந்துவிடும்.

உங்கள் நண்பர் Mail id கேட்டல் இதை கொடுத்து அவரை இப்படி ஒரு மெயில் ID யா  என ஆச்சர்யப்படும்படி வைக்கலாம் .

இதோ எனது Mail ID   sri.krishna@abcdefghijklmnopqrstuvwxyzabcdefghijklmnopqrstuvwxyzabcdefghijk  நீங்களும் இனி கலக்கல் Mail ID create  பண்ணிக்குங்க ..

இந்த வார கிரீடம் வழங்கிய tamil10 இணையதளத்திற்கு நன்றி ..

1 comments:

Anonymous said...

ha ha ha ,,, good idea

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails