Hockey World Cup 2010: India beat Pakistan 4-1
உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய . பரபரப்பான இப்போட்டியில் இந்திய அணி, தொடரை வெற்றியுடன் துவக்கயுள்ளது .டில்லியில் 12வது உலக கோப்பை ஹாக்கி தொடர் இன்றுதுவங்கியது . இதில் "பி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது .
முதல் பாதியில் இந்தியா அணி கிடைத்த மூன்று பெனால்டி வாய்ப்பில் 2 கோல் அடித்து முன்னிலை வகித்தது .
கோல் விபரம்:
சந்தீப் (35, 57 வது நிமிடத்திலும் ), ஷிவேந்திர சிங்க் (27 mint) பிரப்ஜோத் சிங்க் (37mint) இந்தியா அணியிலும் , பாகிஸ்தான் அணி சார்பில் சொஹைல் அப்பாஸ் (59mint) கோல் அடித்தனர்..
ஆட்டம் முடியும் வரை இந்தியா அணியே ஆதிக்கம் செலுத்தியது , இறுதியாக ஒரு கோல் போட்டது பாகிஸ்தான் .சந்தீப் சிங் ஆட்டம் மிக அருமையாக இருந்தது , அவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
. இதற்க்கு முன் அர்ஜென்டினாவில் நடந்த "சாம்பியன்ஸ் சாலஞ்ச்' தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் 3-6 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதற்கு, பலிதீர்த்துக்கொண்டது.
இணையதளத்தில் அவ்வப்போது ஸ்கோர் நிலவரம் தெரிந்துகொள்ள வலைத்தளங்கள் இல்லை என்பது வருத்ததிற்குரிய செய்தி .
இன்று நடந்த பிற ஆட்டங்களில் சுவீடன்-சவுத் ஆப்ரிக்கா வையும் , . ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன .
புள்ளி விபரப்படி இந்தியா முதலிடத்திலும் பாகிஸ்தான் ஆறாவது இடத்திலும் உள்ளது .
3 comments:
//ஆட்டம் முடியும் வரை இந்தியா அணியே ஆதிக்கம் செலுத்தியது // செம matchu ,,எல்லா கோலும் A1,,,,
தம்பி எப்படி போயிட்டிருக்கு உங்க படிப்பெல்லாம்? ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னிக்குத் தான் காலேஜ் அப்டேட்ஸ் போட்டிருக்கேன்!
நன்றாக போகிறது அக்கா இறுதி செமஸ்டர் என்பதால் நானும் இப்போது உங்களை போல் மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறேன் ......
Post a Comment