skip to main |
skip to sidebar
pendrive போன்ற Removable Disk போன்றவற்றை நாம் கணிணியில் பயன்படுத்தாதபோதும் mycomputer இருப்பதாக காட்டும் . இதனை சரிசெய்வதுபற்றி பார்ப்போம் .
முதலில் Mycomputer Right-click செய்து பிறகு
Device Manager .ஐ தேர்வு செய்துகொள்ளுங்கள் அதில்
'Disk drives' ஐ டபுள் கிளிக் செய்தால் Generic Usb Flash Disk Usb Device
என்று தோன்றும் அதன் மீது right click செய்தால் invisible , uninstaal , update என காட்டும் .
அதில் சென்று uninstall செய்துவிடுங்கள் Removable Disk Icon Mycomputer ல் இருந்து நீங்கிவிடும் .
சில நேரங்களில் கணினியை reboot செய்தபின் மீண்டும் தோன்றினால் invisible தேர்வு செய்துவிடுங்கள் . இதனால் நீங்கள் pendrive பயன்படுத்தும்போது Mycomputer கட்டாது என நினைக்கவேண்டாம் கண்டிப்பாக காட்டும் .
vista ,XP இரண்டிற்கும் இது பொருந்தும்.
0 comments:
Post a Comment