அலுவலகத்திலோ அல்லது கல்லூரியிலோ முக்கிய தகவல் தயார் செய்து அதனை சரிபார்க்க நேரில் செல்லாமல் online ல் அவரிடம் சரிபார்க்கலாம் அப்போது அவர் செய்யும் அனைத்து மாறுதல்கள் நாம் நேரடியாக பார்க்கலாம் .
உதாரணமாக College Project Documents சரிபார்க்க இது உதவியாக இருக்கும் மெயில் லில் அனுப்புவதை விட இது சிறந்தது.இதில் பலரையும் இணைத்து தகவல்களை சிறப்பாக மேம்படுத்த உதவும் .இது எப்படி என்று பார்ப்போம் .
Gmail Account சென்று Documents ஐ click செய்து பிறகு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS9d90yMjupDIoBvriAjot4M4zO3eKFbFvYIoEoT-v-1mynI0Hb0qOt9X6u-5jFKob_lHue40TxCXd5fDLP-EC4ff8ws_thDculgv8Sd27aXHkty71VLCjHC7QQOfYbBRX4Hm9dSgaPbO9/s320/jj2.bmp)
உங்களது தகவல்களை சரிபர்ப்பவரது Mail Id கொடுத்து invite செய்யுங்கள் அவர் பர்க்கமட்டுமோ அல்லது edit செய்யவுமா என்பதனை தேர்வு செய்யுங்கள் அவ்வாவுதான்.
கீழ்க்கண்டவாறு அவர் உங்கள் Document ஐ சரிபார்த்து திருத்தம் செய்வார் அதனை நீங்களும் பார்க்கமுடியும் .
0 comments:
Post a Comment