எஸ்.எம்.எஸ் இல் வரும் விஜய் ஜோக்ஸ் ....
ஜோக் 1
நிருபர் : சார் , ஒபாமா பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க ?ஜோக் 2
விஜய்: well, how to say in Tamil , எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க .
நிருபர்: உங்க அப்பா அம்மா இல்ல ***தேவி ஒபாமா .
சுப்ரமணியபுரம் Dialogue,..ஜோக் 3
ஐயோ நீ என்ன சொன்னாலும் கேக்குறேன் பரமா. எனக்கு சாவு பயத்தை காட்டிட்டாங்க ..வேட்டைக்காரன் பாட்டை கேக்க வெச்சிட்டாங்க டா அவங்கள கொல்லனும்..பரமா...
எச்சரிக்கை உங்களுக்கு எந்த call 9994499999 இந்த நம்பர் ல் இருந்து வந்தாலும் attend பண்ணாதீங்க , உடனே cut பண்ணி switch off பண்ணிடுங்க ஏன்னா அது விஜய் நம்பர் போன் பண்ணி படம்பார்க்க சொல்லி கெஞ்சுது பயபுள்ள ...ஜோக் 4
எல்லா நடிகர் களும் அவர்களது flop movie எழுத ஆரம்பிக்கிறாங்க , அப்பா சிம்பு வந்து aditional paper கேக்குறார் ,
Hall superviser: சாரி, பேப்பர் காலி ஆய்டுச்சி எல்லாத்தையும் விஜய் வாங்கிட்டாரு ...
நகைச்சுவைக்காக மட்டும் .....
0 comments:
Post a Comment