Mozilla Firefox 3.5, Google Chrome 3.0, Microsoft Internet Explorer 8.0, Opera 10.௦, Apple Safari 4.0
ஆகியவற்றில் ஏதேனும் ஒரு Browser பயன்படுத்துவோம் பெரும்பாலும் , இவற்றில் எது சிறந்தது என்பதை பல்வேறு பயன்பாட்டில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது .
இணையதளத்தை பற்றி மிக குறைந்த அளவு அனுபவம் கொண்டவர்களின் பெரும்பான்மையான விருப்பம் IE தான், IE ல் User compatibility என்றால் என்ன என்று கேட்கும் . பெரும்பாலும் IE என்றாலே அனைவருக்கும் அலர்ஜி , என்று குறைகளை சொல்லிக்கொண்டே போகலாம் .
குறிப்பாக Virus தாக்கும் அபாயம் இதில் அதிகம் , பலவருடங்கள் ஆகியும் இன்னும் குறைபாடுகள் அதிகம் .நாளுக்கு நாள் இதன் பயன்பாடு குறைந்து வருவதான் உண்மை.. Microsoft Browser என்பது மட்டுமே இன்று வரை நிலைத்திருக்க ஒரே காரணம்.
Mozilla Firefox அனைவருக்கும் ஏற்றது , குறிப்பாக Developer களின் Choice இது மட்டும் தான். பல்வேறு வசதிகள் இதில் உள்ளது குறிப்பாக Firefox Tools பயன்பாடு சிறப்பானது.
Page Loading ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றவற்றை விட மிக குறைவு.
Google Crome புதிதாக பல்வேறு வசதிகளுடன் வந்து பல்வேறு வசதிகளை கொண்டு அனைவரையும் மிக குறுகிய காலத்தில் கவர்ந்த ஒரே Browser .
safari,opera -இவை தனிப்பட்ட முறையில் சிறப்பு என்று ஒன்றும் இல்லை .மற்றபடி IE விட சிறந்த Browser கள் என்பதில் சந்தேகமே இல்லை .
CPU பயன்பாடு,வேகம் , இணையப்பக்கம் எவ்வளவு சீக்கிரம் வருகிறது போன்றவற்றின்
பெரும்பாலும் கூகிள் Crome, Firefox இடையே பலத்த போட்டி , இறுதியில் மேற்கண்ட ஆறு செயல்பாடுகளின் அடிப்படையில் Google Crome சிறந்தது இதையடுத்து வருகிறது Firefox , IE க்கு கடைசி இடம்தான்.
ஆனால் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் இன்று வரை IE தான் முதலிடம்... நன்றி : Mr.Jacob Gube ---- sixvision.com
சிறந்த வலைபூக்கள் விருது வழங்கிய வலைபூங்கா தளத்திற்கும் ,இதற்க்கு காரணமான உங்கள் அனைவருக்கும் நன்றி .
1 comments:
The King Casino - Herzaman in the Aztec City
The King Casino in Aztec City is the place where you can find 토토 사이트 홍보 and play for งานออนไลน์ real, www.jtmhub.com real money. Enjoy herzamanindir.com/ a memorable stay at this one-of-a-kind casino
Post a Comment