Pages

Friday, November 19, 2010

அறிமுகம் இலவச photo editing tool pinta 2.0 மற்றும் Download

pinta 2.0  Painting tool :


               முதலில் pinta என்றால் என்ன என்று பார்ப்போம் . pinta என்பது எளிமையான  photo editting software. photoshop போன்றது .இது ஒரு இலவச மென்பொருள் என்பது சிறப்பு இதன் தற்போதைய வெளியீடு கூடுதல் சிறப்பு வசதிகளுடன் வந்துள்ள  pinta 2.0 .

photoshop க்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம் இதிலும் அனைத்து வசதிகளும் உள்ளது . எளிமையாக இருப்பதால் நாமே கற்றுக்கொள்ளலாம் .நமது வலைபக்கத்தில் விரும்பியவாறு படங்களை எடிட் செய்து நிறுவலாம்.


            pinta  விண்டோஸ் ,ubuntu, open suse  , mac os  போன்ற அனைத்திலும் பயன்படும்வகையில் உள்ளது உங்கள் os க்கு ஏற்ப தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம் .
இதனை  Download செய்ய.


Pinta2.0 Download  free 


நிச்சயம் இந்த போட்டோ editing tool pinta 2.௦ உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
pinta மூலம் edit செய்த படங்கள் கீழே பார்க்கலாம்






 Password Management Tipz:
                     நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் அடுத்தவர்கள் எளிதில் கண்டுபிடித்திடும் வகையில் இருக்கக் கூடாது. எண்களும் எழுத்துக்களும் (Alphanumeric )கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். நீளமாக இருந்தால் நல்லதுதான். அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க http://passwordbird.com என்ற தளத்தை பயன்படுத்தலாம் .

5 comments:

Ravi kumar Karunanithi said...

நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்

nis said...

hi bharani

Busy போல , அதிக நாட்களாக காணவில்லை.

pinta என்ற சொல்லை முதன் முறையாக கேள்விபடுகிறேன். புது தகவல்.

சைவகொத்துப்பரோட்டா said...

பயனுள்ள தகவல்கள்! நன்றி நண்பரே.

புதிய மனிதா. said...

சைவகொத்துப்பரோட்டாகருத்துக்கு மிக்க நன்றி ..
nis கொஞ்சம் வேலை பளு அதுதான் காரணம் முடிந்தவரை கிடைக்கும் நேரத்தில் உங்கள் பthiவுகளை படித்துக்கொண்டுதான் இருக்கிறேன் ..
Ravi kumar Karunanithi முதன் முறையாக கருத்திட்டமைக்கு நன்றி ...

Anonymous said...

போட்டோஷாப்பில் விருப்பம் உள்ள என்னை போன்றவர்களுக்கு உபயோகமான பதிவு! வாழ்த்துகள்! ஒரு செய்தி: நான் பதிவுலகில் அடி எடுத்து வைத்த சில நாட்களிலேயே நீங்கள் என் பதிவகமான madrasminnal.blogspot.com ஐ follow செய்ததற்கு நன்றி. தற்போது நான் அதை நிறுத்திவிட்டு புதிதாக இரு பதிவுகளை துவங்கி எழுதி வருகிறேன். madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com. நேரம் இருப்பின் அதை பார்த்து விட்டு உங்கள் கருத்தினை சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.....விடைபெறுகிறேன். மீண்டும் வாழ்த்துகள்!

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails