Pages

Monday, November 1, 2010

நமக்கு பிடித்த ரிங்க்டோன் நாமே உருவாக்கலாம் எவ்வித software பயன்படுத்தாமல் இலவசமாக..

ரிங்க்டோன் மொபைல் உள்ளவர்களிடம் புதுமையாக பயன்படுத்தும் ஆர்வம் உண்டு .நமக்கு பிடித்தவகையில் உருவாக்க சாப்ட்வேர் தேவை ,இப்படி ஒவ்வொரு பயன்பாட்டிற்கும்  ஒவ்வொரு சாப்ட்வேர் ,இப்படியே ஒவ்வொன்றாக நிறுவி கணிணி வேகத்தை குறைக்காமல் , நமக்கு பிடித்த ரிங்க்டோன் நாமே உருவாக்கலாம்.எவ்வித software பயன்படுத்தாமல் .. இந்த எளிய வழிகளை பின்பற்றி online இல் இலவசமாக http://www.makeownringtone.com/ தளம் வழங்குகிறது .
* Upload, பட்டன் அழுத்தி edit செய்யவேண்டிய Mp3 file தேர்வு செய்துகொள்ளுங்கள் mp3, wma or ogg audio file.
* முதலில் இவற்றை ஓடவிட்டு உங்களுக்கு தேவையானபகுதியை  குறிப்பிடுங்கள்  .

* make a ringtone பட்டன் தேர்வு செய்து ok கொடுத்தால் உங்களுக்கு தேவையான ரிங் டோன் தயார் ..
* இதனை   save செய்துகொள்ளுங்கள்  .

இனி ஒவ்வொரு தளமாக சென்று நமக்கு பிடித்த பாடலை தேட தேவை இல்லை .இலவசமாக இந்த தளம் சென்று நமக்கு வேண்டிய வடிவில் நாமே பெற்றுக்கொள்ளலாம் .இதற்கென இலவச சாப்ட்வேர் தேடி அலைந்து கணிணினியில் நிறுவாமல் எளிதாக நாமே உருவாக்கலாம் ....

4 comments:

புதிய மனிதா. said...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ........

erodethangadurai said...

நல்ல தகவல்கள் .... ! உங்களுக்கு என்னோட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!

ம.தி.சுதா said...

ரொம்ப நல்லாயிருக்கே முயற்சிக்கிறேன்...

Unknown said...

நல்ல தகவல் நண்பா!! முயற்சி செய்து பார்க்கிறேன்..

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails