கூகிள் crome web browser தற்போது 40,000 மில்லியன் மக்களால் பயன்படுத்தபெற்று மிகுந்த வரவேற்ப்பை அடுத்து ஏற்கனவே அறிவித்தபடி google Os அதனை சிறப்பாக உருவாக்குவதில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறது.
இது open source என்பது எல்லோரிடத்திலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. Netbook எனப்படும் எதிர்காலத்தில் வரவேற்ப்பு பெறப்போகும் விலை குறைந்த light and inexpensive லேப்டாப்பை குறிவைத்து வடிவமைத்து வருகிறது .
மிக வேகமாக சில நொடிகளில் இணைய பக்கங்களை Display செய்வது தான் இதன் முக்கிய நோக்கம் . Windows போல் அல்லாமல் குறைந்த அளவு இடத்தையே எடுத்துகொள்ளும் வகையில் வடிவமைக்கபட்டுவருகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடுவதாக Google அறிவித்துள்ளது.
2010 ம் ஆண்டு பிற்பாதியில் முழுமையாக நம் பயன்பாட்டிற்கு வந்துவிடும். linux os அடிப்படையாக கொண்டு இதனை உருவாக்குவதால் வைரஸ் பதிப்பு மிக மிக குறைவாக இருக்கும் என்பது மேலும் சிறப்பு .
இதற்கென Google இணையதள பயன்பாட்டிற்கென புதிய வசதிகளை அறிமுகப்படுத்த GO என்றProgramming Language அறிமுகப்படுத்தியுள்ளது .
இணைய உலகையே மாற்றப்போகும் dubbed SPDY Protocol :
நாம் செல்லவிரும்பும் வலை பக்கங்களை ie , Firefox லோ டைப் செய்வதை Http அதற்குரிய server க்கு சென்று Tcp மூலம் நமது கணினி browser க்கு அனுப்புகிறது , பல ஆண்டுகள ஆகியும் Http எந்த மாறுபடும் இல்லாமல் அப்படியே உள்ளது இதற்க்கு மாற்றாக dubby SPDF என்ற புதிய protocol ( speedy என்று உச்சரிக்கவும் ) Http க்கு மாற்றாக பயன்படுத்த உள்ளது , இதனால் 50% வேகமாக இணைய பக்கம் நமக்கு கிடைக்கும்.
உதாரணமாக இணையதள பக்க Backgroung Image load ஆக அதிக நேரம் எடுத்துக்கொண்டால் முதலில் மற்ற தகவல்களை Browser க்கு அனுப்பிவிடும் . குறைந்த Bandwidth ல் அதிக தகவலை அளிக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது .
dubbed SPDY 55% வேகமாக Http ஐ விட இயங்குகிறது என்று google lab உறுதி செய்துள்ளது. விபரங்களுக்கு கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும் .
தற்போது எல்லா Browserகளும், இணையதளங்களும் Http அடிப்படையிலேயே இயங்குகின்றன ,இவை அனைத்தும் dubbed SPDY protocol க்கு மாறுவது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை .மைக்ரோசாப்ட்டும் Google தனக்கென்று ஒரு Protocol வைத்துக்கொள்ளப்போவதை நினைத்து கலக்கத்தில் உள்ளது .
முடிவில் நமக்கு இந்த இணையதள போட்டி வேகமாகவும் ,நமக்கேற்றவாறும் (speed ,cosistant) இணையதளத்தை மாற்றித்தரும் என்பது நிச்சயம் .
மேலும் தெரிந்துகொள்ள :
dubbed SPDY protocol
Http protocol
Average page load times for top 25 websites
DSL 2 Mbps downlink, 375 kbps uplink | Cable 4 Mbps downlink, 1 Mbps uplink | |||
Average ms | Speedup | Average ms | Speedup | |
HTTP | 3111.916 | 2348.188 | ||
SPDY basic multi-domain* connection / TCP | 2242.756 | 27.93% | 1325.46 | 43.55% |
SPDY basic single-domain* connection / TCP | 1695.72 | 45.51% | 933.836 | 60.23% |
SPDY single-domain + server push / TCP | 1671.28 | 46.29% | 950.764 | 59.51% |
SPDY single-domain + server hint / TCP | 1608.928 | 48.30% | 856.356 | 63.53% |
SPDY basic single-domain / SSL | 1899.744 | 38.95% | 1099.444 | 53.18 |
SPDY single-domain + client prefetch / SSL | 1781.864 | 42.74% | 1047.308 | 55.40% |
-----விரைவில்
- வைரஸ் Software யை பாதிக்கும் என்பது தெரியும் Hardware ஐ பாதிக்குமா ?
- உங்களுக்கு பிடித்தமானவரை பற்றி செய்தி சேனல் ல் Banner வைத்து ஆர்ப்பாட்டம் செய்து பரபரப்பான மக்கள் கருத்துக்கள் சொல்லவைக்கும் நகைச்சுவை பதிவு
2 comments:
thx for sharing
நன்றி Sabarinathan Arthanari sir
Post a Comment