Pages

Friday, November 19, 2010

அறிமுகம் இலவச photo editing tool pinta 2.0 மற்றும் Download

pinta 2.0  Painting tool :


               முதலில் pinta என்றால் என்ன என்று பார்ப்போம் . pinta என்பது எளிமையான  photo editting software. photoshop போன்றது .இது ஒரு இலவச மென்பொருள் என்பது சிறப்பு இதன் தற்போதைய வெளியீடு கூடுதல் சிறப்பு வசதிகளுடன் வந்துள்ள  pinta 2.0 .

photoshop க்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம் இதிலும் அனைத்து வசதிகளும் உள்ளது . எளிமையாக இருப்பதால் நாமே கற்றுக்கொள்ளலாம் .நமது வலைபக்கத்தில் விரும்பியவாறு படங்களை எடிட் செய்து நிறுவலாம்.


            pinta  விண்டோஸ் ,ubuntu, open suse  , mac os  போன்ற அனைத்திலும் பயன்படும்வகையில் உள்ளது உங்கள் os க்கு ஏற்ப தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம் .
இதனை  Download செய்ய.


Pinta2.0 Download  free 


நிச்சயம் இந்த போட்டோ editing tool pinta 2.௦ உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
pinta மூலம் edit செய்த படங்கள் கீழே பார்க்கலாம்






 Password Management Tipz:
                     நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் அடுத்தவர்கள் எளிதில் கண்டுபிடித்திடும் வகையில் இருக்கக் கூடாது. எண்களும் எழுத்துக்களும் (Alphanumeric )கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். நீளமாக இருந்தால் நல்லதுதான். அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க http://passwordbird.com என்ற தளத்தை பயன்படுத்தலாம் .

india vs newzeland final test live stream.

Team players details:

India 1 Virender Sehwag, 2 Gautam Gambhir, 3 Rahul Dravid, 4 Sachin Tendulkar, 5 VVS Laxman, 6 Suresh Raina, 7 MS Dhoni (capt & wk), 8 Harbhajan Singh, 9 Ishant Sharma, 10 Pragyan Ojha, 11 Sreesanth

New Zealand 1 Tim McIntosh, 2 Brendon McCullum, 3 BJ Watling, 4 Ross Taylor, 5 Jesse Ryder, 6 Kane Williamson, 7 Daniel Vettori (capt), 8 Gareth Hopkins (wk), 9 Tim Southee, 10 Andy McKay, 11 Chris Martin

Thanks to ESPN Star.com

Monday, November 1, 2010

நமக்கு பிடித்த ரிங்க்டோன் நாமே உருவாக்கலாம் எவ்வித software பயன்படுத்தாமல் இலவசமாக..

ரிங்க்டோன் மொபைல் உள்ளவர்களிடம் புதுமையாக பயன்படுத்தும் ஆர்வம் உண்டு .நமக்கு பிடித்தவகையில் உருவாக்க சாப்ட்வேர் தேவை ,இப்படி ஒவ்வொரு பயன்பாட்டிற்கும்  ஒவ்வொரு சாப்ட்வேர் ,இப்படியே ஒவ்வொன்றாக நிறுவி கணிணி வேகத்தை குறைக்காமல் , நமக்கு பிடித்த ரிங்க்டோன் நாமே உருவாக்கலாம்.எவ்வித software பயன்படுத்தாமல் .. இந்த எளிய வழிகளை பின்பற்றி online இல் இலவசமாக http://www.makeownringtone.com/ தளம் வழங்குகிறது .
* Upload, பட்டன் அழுத்தி edit செய்யவேண்டிய Mp3 file தேர்வு செய்துகொள்ளுங்கள் mp3, wma or ogg audio file.
* முதலில் இவற்றை ஓடவிட்டு உங்களுக்கு தேவையானபகுதியை  குறிப்பிடுங்கள்  .

* make a ringtone பட்டன் தேர்வு செய்து ok கொடுத்தால் உங்களுக்கு தேவையான ரிங் டோன் தயார் ..
* இதனை   save செய்துகொள்ளுங்கள்  .

இனி ஒவ்வொரு தளமாக சென்று நமக்கு பிடித்த பாடலை தேட தேவை இல்லை .இலவசமாக இந்த தளம் சென்று நமக்கு வேண்டிய வடிவில் நாமே பெற்றுக்கொள்ளலாம் .இதற்கென இலவச சாப்ட்வேர் தேடி அலைந்து கணிணினியில் நிறுவாமல் எளிதாக நாமே உருவாக்கலாம் ....

Sunday, October 31, 2010

நாம் கேட்டுக்கொண்டிருக்கும் பாடலை gtalk status message இல் காட்டுவது எப்படி

நாம் கேட்டுக்கொண்டிருக்கும் பாடலை gtalk  status message  இல் காட்டுவது  எப்படி என்று பார்க்கலாம் .

Show Current Music Track’ in Google Talk 

.
நண்பர்களுடன் gtalk இல் chat செய்துகொண்டிருக்கும் போது சிலர் அவர்கள் கேட்கும் படலை status message  இல் பார்க்கிறோம் , இது மிக எளிது எப்படி என்று பார்க்கலாம் .gtalk கேள்க்கண்ட player களுக்கு மட்டும் support செய்கிறது அவை ,


இவற்றில் பாடல் கேட்கும்போது மட்டும் இந்தமுறை பயன்படும் .
1 . முதலில் உங்கள்  Windows Media Player இல் Navigate சென்று  Tools >> Option தேர்வு செய்யுங்கள் .
2. Option window சென்று  Plug-ins tab >> Background option பின் Google Talk Music plugin சென்று click Ok

3.இறுதியாக gtalk சென்று Show Current Music Track” தேர்வு செய்துவிடுங்கள் அவ்வளவுதான் நீங்கள் ஒவ்வொரு பாடல் கேட்கும் போதும் அதன் வரிகள் காண்பிக்கும் ...
கீழே உள்ள படத்தில் கிளிமான்ஜாரோ வரிகள் இருப்பதை பார்க்கலாம் ...

Saturday, October 30, 2010

நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்வது ..

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து  அவரின் எண்ணுக்கே call  செய்வது ..

உங்கள் நண்பர் அவருடைய எண்ணில்  இருந்தே கால் வருவதை பார்த்து வியப்படைய வைக்கலாம்

இதுவும் மிகவும் எளிய வழிதான் .

முதலில்
http://www.mobivox.com 
இந்த வலைத்தளம் சென்று Register செய்துகொள்ளுங்கள் அப்போது அவர்கள் கேட்கும்   mobile number  ல் உங்கள் நண்பரின் எண்ணை பதிவு செய்துகொள்ளுங்கள் .  மேலும் அவர்கள் கேட்கும் விவரங்களை  நிரப்புங்கள்
அதில்


 அவர்கள் கேட்க்கும் மெயில் முகவரியை கொடுத்ததும் அந்த மெயில் முகவரிக்கு அவர்கள் ஒரு மெயில் அனுப்பி account conformation செய்வார்கள் , அந்த link கிளிக் செய்து மீண்டும் அந்த  இணையதளம் சென்று



உங்கள் மெயில் முகவரி சீக்ரட் நம்பர் கொடுத்து உள்ளே நுழைந்து Add Contact தேர்வு செய்து உங்கள் பெயர் எண் கொடுத்துவிடுங்கள் அவ்வளவுதான்
பிறகு call button அழுத்துங்கள்  உங்கள் நண்பரின் எண்ணுக்கு (முதலில் கொடுத்த எண்)  call செல்லும் அவர் பார்க்கும் போது  mobile  அவரது என்னை காட்டும் உங்கள் நண்பர் அதை பார்த்து  அதிர்ச்சி அடைவார் . அப்போது Divert call என்று உங்கள் நண்பரின் எண்ணிலிருந்து  உங்களுக்கு அழைப்புவரும் .

அதை Attend செய்து பேசலாம் ஆனால் உங்கள் நண்பருக்கு அவரது எண்ணில் இருந்து அவருக்கு கால் வருவது மட்டும்தான்  தெரியும் மற்றபடி நீங்கள் கால் attend செய்து பேசும்போதுதான் அவருக்கு யாரிடம் பேசுகிறோம் என்று தெரியும் அதுவரை அவருக்கு எல்லாமே திக் ,திக்,திக் தான் அப்போது குரல் மாற்றி பேசி அவரை கலாய்க்கலாம்   ..  

ஒரு நல்ல வேடிக்கை விளையாட்டு , எச்சரிக்கை யாருக்கும் பாதிப்பு  இதனால் வந்துவிடக்கூடாது ,  இதனை தவறாக பயன்படுத்தினால்           Customer Care மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்  என்பது கூடுதல் தகவல் , நான் எனது நண்பனிடம் இதுபோல் இரண்டு நாட்கள் செய்து அவனிடம் உண்மையை கூறினேன் .

இதற்கு நாம் ஏதும் பணம் செலுத்த தேவையில்லை  இலவசமாக சில நிமிடங்கள் தருகிறார்கள் .   அனைத்து நாடுகளிலும்  இந்த
 வசதி உண்டு.

Thursday, October 28, 2010

yahoo அறிமுகப்படுத்தி உள்ள zaombine game ஆலோவீன் பண்டிகைக்கு பரிசாக

ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று US,Canada,UK போன்ற கொண்டாடப்பட்டு முக்கிய விழா .
      மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது,பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.
ஆலோவீன் (Halloween ) பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கு Click செய்யுங்கள் .
            ஆலோவீன் (Halloween ) பண்டிகையை முன்னிட்டு யாஹூ zombine game இல் புதுமையான விளையாட்டை அறிமுகப்படுத்தி உள்ளது இதனை இலவசமாக விளையாடலாம் .இது விறுவிறுப்பாக ஆர்வமுடன் விளையாடும் வகையில் அமைத்து ஆலோவீன் (Halloween ) பண்டிகைக்கு நமக்கு பரிசாக வழங்கயுள்ளது .மற்ற zombine game போல horror ஆக இல்லாமல் இருப்பது கூடுதல் பிளஸ் ,ஆனால் விறுவிறுப்பிற்கு சற்றும் பஞ்சமில்லை என்பது நிச்சயம் . நமக்கும் நிச்சயம் தீபாவளி சரவெடி 
ஆலோவீன் (Halloween ) game செல்ல Click here
.மேலே உள்ள லிங்க் click செய்ததும் உங்களது யாஹூ login account இல் நுழைந்து இந்த விளையாட்டை தொடங்கலாம் . அங்கு சென்று உங்களுகன் விளையாடுபவரை தேர்ந்தெடுத்து அவருடன் விளையாட தொடங்குங்கள் .
Image courtesy : flexgraph.

           Tipz:  Tamilmint.blogspot.com இங்க சென்று உங்கள் மொபைல் நம்பர் ஐ பதிவு செய்துகொள்ளுங்கள் உங்களுக்கு தேவையான கிரிக்கெட் score,freshers job,news update,cinema news,google news,health ,buisness ,shopping என பல்வேறு மிகவும் அவசியமான தகவல்களை தினந்தோறும்  அளிக்கின்றனர் இலவசமாக .பயன்படுத்தி பாருங்கள் . உங்கள் நண்பர்களிடமும் அறிமுகப்படுத்துங்கள் ...

Wednesday, October 27, 2010

கணிணியை குழந்தைகளிடமிருந்து பாதுகாக்க ஒரு இலவச software Toddler Keys


      Toddler Keys இந்த சாப்ட்வேர் குழந்தைகளிடமிருந்து கணிணியை பாதுகாக்க பயன்படுகிறது .
இதன் மூலம் CD drive ,Power off button ,keyboard ,mouse போன்றவற்றை  lock செய்யமுடியும் இதனால் குழந்தைகள் கணிணியில் உள்ள file /folder போன்றவற்றை delete செய்யமுடியாது .
ஒவ்வொருமுறை கணிணியில் உள்ள keyboard ,mouse பயன்படுத்தும்போது ஒலி எழுப்பும் வகையில் நிறுவலாம் .குறிப்பாக alt+ctrl+del keys பயன்பாடு தவிர்க்கப்படும் .
          
  CD drive குழந்தைகள் அதிகமாக அழுத்தி இதனை திறந்து மூடி விளையாடுவார்கள் இதனையும் இந்த சாப்ட்வேர் மூலம் lock செய்யலாம் .குழந்தைகள் கேம்,movies பார்க்கும்போது  அவர்கள் மற்ற file/folder பயன்படுத்த முடியாது .


       கீழே உள்ள link click செய்து இலவசமாக download செய்துகொள்ளுங்கள் முற்றிலும் இலவசம் .
இதனை நிறுவியதும் படத்தில் உள்ளதுபோல் ஒரு icon TK  எனத்தோன்றும் icon தேர்வுசெய்தால் மேற்கண்டவாறு options காட்டும் நமக்கு  வேண்டியவசதியை அமைத்துக்கொள்ளலாம் .Quit என type செய்து பழைய நிலைக்கு கணிணியை கொண்டுவரலாம் . 
  • Mouse Lock options:
    • Left mouse button
    • Middle mouse button
    • Right mouse button
    • Double click
    • Mouse wheel
  • Keyboard lock options:
    • Standard character keys (letters, numbers, signs, etc)
    • Additional keys (Navigation keys, function keys, ins/del, home/end, etc)
    • Windows system shortcuts(e.g. alt-tab, win-key, etc)
Size: 450 KB
System: Windows XP, Vista and 7
Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails