முதலில் pinta என்றால் என்ன என்று பார்ப்போம் . pinta என்பது எளிமையான photo editting software. photoshop போன்றது .இது ஒரு இலவச மென்பொருள் என்பது சிறப்பு இதன் தற்போதைய வெளியீடு கூடுதல் சிறப்பு வசதிகளுடன் வந்துள்ள pinta 2.0 .
photoshop க்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம் இதிலும் அனைத்து வசதிகளும் உள்ளது . எளிமையாக இருப்பதால் நாமே கற்றுக்கொள்ளலாம் .நமது வலைபக்கத்தில் விரும்பியவாறு படங்களை எடிட் செய்து நிறுவலாம்.
pinta விண்டோஸ் ,ubuntu, open suse , mac os போன்ற அனைத்திலும் பயன்படும்வகையில் உள்ளது உங்கள் os க்கு ஏற்ப தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம் .
இதனை Download செய்ய.
Pinta2.0 Download free
நிச்சயம் இந்த போட்டோ editing tool pinta 2.௦ உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
pinta மூலம் edit செய்த படங்கள் கீழே பார்க்கலாம்
Password Management Tipz:
நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் அடுத்தவர்கள் எளிதில் கண்டுபிடித்திடும் வகையில் இருக்கக் கூடாது. எண்களும் எழுத்துக்களும் (Alphanumeric )கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். நீளமாக இருந்தால் நல்லதுதான். அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க http://passwordbird.com என்ற தளத்தை பயன்படுத்தலாம் .